Thanga-Thamarai
[00:33.26] தங்கத் தாமரை மகளே வா அருகே
[00:39.01] தத்தித் தாவுது மனமே வா அழகே
[00:44.23] வெள்ளம் மன்மத வெள்ளம்
[00:47.00] சிறு விரிசல் கண்டது உள்ளம்
[00:49.75] இவை எல்லாம் பெண்ணே உன்னாலே
[00:52.99] தங்கத் தாமரை மகளே வா அருகே
[00:58.54] தத்தித் தாவுது மனமே வா அழகே
[01:04.00] வெள்ளம் மன்மத வெள்ளம்
[01:06.49] சிறு விரிசல் கண்டது உள்ளம்
[01:09.25] இவை எல்லாம் பெண்ணே உன்னாலே
[01:12.76] தங்கத் தாமரை மகளே வா அருகே
[01:18.26] தங்கத் தாமரை மகளே இள மகளே வா அருகே
[01:59.52] செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே
[02:05.01] என் கழுத்து வரையில் ஆசை வந்து நொந்தேனே
[02:11.01] வெறித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே
[02:16.00] உன் கனத்த கூந்தலில் காட்டுக்குள்ளே
[02:19.50] காணாமல் நான் போனேனே
[02:22.75] இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க
[02:27.75] எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க
[02:33.00] தொடட்டுமா தொல்லை நீக்க
[02:36.25] தங்கத் தாமரை மகளே வா அருகே
[02:41.75] தத்தித் தாவுது மனமே வா அழகே
[03:26.50] பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் கார்காலம்
[03:32.01] கனைக்கும் தவளை துணையைச் சேரும் கார்காலம்
[03:37.50] பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம்
[03:43.03] பிரிந்திருக்கும் உயிரை எல்லாம்
[03:48.51] பிணைத்து வைக்கும் கார்காலம்
[03:49.00] நகம் கடிக்கும் பெண்ணே அடக்காதே ஆசை
[03:54.25] நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை
[03:59.74] நெருக்கமே காதல் பாஷை
[04:02.74] தங்கத் தாமரை மகளே வா அருகே
[04:05.75] தத்தித் தாவுது மனமே வா அழகே
[04:13.75] வெள்ளம் மன்மத வெள்ளம்
[04:16.24] சிறு விரிசல் கண்டது உள்ளம்
[04:19.24] இவை எல்லாம் பெண்ணே உன்னாலே
[04:22.25] தங்கத் தாமரை மகளே
[04:25.01] தத்தித் தாவுது மனமே
[04:27.75] தங்கத் தாமரை மகளே
[04:30.48] தத்தித் தாவுது மனமே வா
