Lrc Player

Amma song

Sid sriram
[05:20.33]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:32.03] அம்மா என் அம்மா

[00:37.12] நான் போகின்ற திசை எங்கும் நீயம்மா

[00:42.84] ஓ அம்மா என் அம்மா

[00:49.14] என் இசை தேடும் சுரம் யாவும் நீயம்மா

[00:55.26] ஆயிரம் ஆனாலும் அன்னை போல் நேரிலே

[01:01.14] பேசிட கூடுமோ தெய்வம் இங்கே

[01:11.23] ஒரு முறை என்னை பார் அம்மா

[01:15.79] கடவுளின் கண்கள் நீயம்மா

[01:17.38] காவலில் உன் போல் ஏதம்மா

[01:19.76] உன் போல் அம்மா யார் அம்மா

[01:23.53] விரல்களை பிடித்திடும் போது கிடைக்கிதே பிரபஞ்சமே

[01:29.64] தாயே ​​உன் மடியில் இருந்தால் போதும்

[01:33.89] அம்மா

[01:36.81] ஒரு முறை என்ன பார் அம்மா

[01:40.01] தாயே

[01:42.67] தாய்மையின் உச்சம் நீயம்மா

[01:45.64] தாயே ​​உன் தாலாட்டுக்கு

[01:52.85] இணையான இசையே ஏதம்மா

[02:46.77] செல்லமாய் பேரிட்டே நீ எனை கூப்பிட

[02:52.35] ஊட்டிடும் சோற்றிலும் பாசத்தை ஊட்டிட

[02:58.19] காட்டிடும் தீபத்தில் ஆயுளை கூட்டிட

[03:03.28] எனக்காய் துடிக்கும் இதயம் நீயம்மா

[03:08.59] நீ இல்லாமல் நானும் தீவாகின்றேனே

[03:14.44] நீர் இல்லாமல் சாகும் மீனாகின்றேனே

[03:20.02] நீ வந்தாலே போதும் வாழ்வாதாரமே

[03:26.41] உனை தாண்டி உலகம் ஏதிங்கே

[03:31.19] ஒரு முறை என்ன பார் அம்மா

[03:34.39] கடவுளின் கண்கள் நீயம்மா

[03:36.78] காவலில் உன் போல் ஏதம்மா

[03:39.71] உன் போல் அம்மா யார் அம்மா

[03:43.15] நினைவுகள் இருப்பதுனாலே இருக்கிறேன் உயிருடன்

[03:49.28] தாயே ​​உன் நினைவில் வாழ்ந்தால் போதும்

[04:17.73] விரல்களை பிடித்திடும் போது

[04:20.72] கிடைக்கிதே பிரபஞ்சமே

[04:23.91] விரல்களை பிடித்திடும் போது

[04:26.03] கிடைக்கிதே பிரபஞ்சமே

[04:28.97] விரல்களை பிடித்திடும் போது

[04:31.67] கிடைக்கிதே பிரபஞ்சமே

[04:35.66] தாயே ​​உன் மடியில் இருந்தால் போதும்

[04:39.64] அம்மா

[04:42.56] ஒரு முறை என்ன பார் அம்மா

[04:45.48] தாயே

[04:48.67] தாய்மையின் உச்சம் நீயம்மா

[04:50.83] தாயே ​​உன் தாலாட்டுக்கு

[04:57.97] இணையான இசையே ஏதம்மா

[05:08.88] அம்மா..

[05:11.56] ♪