Lrc Player

Kaatrodu pattam pola

Pradeep kumar
[05:04.07]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:32.29] காற்றோடு பட்டம் போல

[00:36.83] இந்த காற்றோடு பட்டம் போல

[00:42.40] காற்றோடு பட்டம் போல

[00:44.80] இந்த வாழ்க்கை தான்

[00:47.48] அட யார் சொல்ல கூடும்

[00:49.34] அது போகும் போக்க தான்

[00:52.59] கண்ணால் காண்பது

[00:55.27] இங்கு பொய்யாய் மாறுமா

[00:57.94] எங்கோ போனது என்னிடம்

[01:00.59] வந்து சேருமா

[01:03.01] ஒரு தெய்வம் பாக்க வந்து

[01:05.72] ஒரு தெய்வம் போச்சு இன்று

[01:08.37] நம் வாழ்கை எப்போதும்

[01:11.30] கண்ணாம்பூச்சியா

[01:13.41] இந்த மண் மேல இப்போது

[01:16.34] நான் தான் சாட்சியா

[01:18.99] காற்றோடு பட்டம் போல

[01:21.65] இந்த வாழ்க்கை தான்

[01:23.77] அட யார் சொல்ல கூடும்

[01:26.17] அது போகும் போக்க தான்

[02:01.27] பக்கத்துல வாழும்போது

[02:03.67] உன்னருமை தெரியல

[02:06.32] உன்னருமை தெரியும்போது

[02:08.45] பக்கம் நீ இல்ல

[02:11.40] தன்னந்தனி படகுபோல

[02:14.09] தத்தளிக்கும் வாழ்க்கை போல

[02:16.74] தண்டனைகள் ஏதும் இல்ல

[02:18.87] இந்த மண்ணுல

[02:22.06] நீரிலே பூத்தாலும்

[02:24.44] பூக்களின் வாசங்கள்

[02:27.37] தண்ணியிடம் சேர்வதில்லையே

[02:30.58] என்ன விதியோ

[02:32.57] அன்பிலே அன்பிலே

[02:34.96] இந்த மனம் வாடுதே

[02:37.88] கண்ணிலே ஈரம் சேருதே

[02:42.67] கல்லிலே பூவும் பூக்குதே

[02:47.71] காற்றோடு பட்டம் போல

[02:50.36] இந்த வாழ்க்கை தான்

[02:52.49] அட யார் சொல்ல கூடும்

[02:54.88] அது போகும் போக்க தான்

[03:24.64] சின்னதொரு சோற்றை தானே

[03:27.33] சிற்றெறும்பு கூடியே

[03:29.99] தன்னுடைய வீட்டை நோக்கி

[03:32.12] கொண்டு போகும்

[03:35.05] உள்ளபடி சொல்வதென்றால்

[03:37.69] சிற்றெறும்பு போல கூட

[03:40.08] சொந்தங்களை காக்க வில்லை

[03:42.47] இங்கே நானும்

[03:45.66] கோவில் தான் போனாலும்

[03:48.32] புண்ணியம் செய்தாலும்

[03:51.24] என்னுடைய பாவம் திருமண

[03:54.16] இந்த உலகில்

[03:56.02] இன்று தான் இன்று தான்

[03:58.41] என் முகத்தை பார்க்கிறேன்

[04:01.07] கண்ணிலே ஈரம் சேரும்

[04:06.39] கல்லையும் காலம் மாற்றுதே

[04:11.27] காற்றோடு பட்டம் போல

[04:13.67] இந்த வாழ்க்கை தான்

[04:15.60] அட யார் சொல்ல கூடும்

[04:18.26] அது போகும் போக்க தான்

[04:21.45] கண்ணால் காண்பது

[04:23.31] இங்கு பொய்யாய் மாறுமா

[04:26.86] எங்கோ போனது என்னிடம்

[04:29.36] வந்து சேருமா

[04:31.75] ஒரு தெய்வம் பாக்க வந்து

[04:34.40] ஒரு தெய்வம் போச்சு இன்று

[04:37.06] நம் வாழ்கை எப்போதும்

[04:39.72] கண்ணாம்பூச்சியா

[04:42.38] இந்த மண் மேல இப்போது

[04:44.76] நான் தான் சாட்சியா