Lrc Player

Srivalli

Sid sriram
[03:41.05]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:21.83] நான் பாக்குறேன் பாக்குறேன்

[00:23.49] பாக்காம நீ எங்க போற

[00:26.96] நீ பாக்குற பாக்குற

[00:27.83] எல்லாம் பாக்குற என்ன தவிர

[00:31.55] காணாத தேய்வத்த

[00:33.42] கண் மூடாம பாக்குறியே

[00:36.07] கண் முன்னே நானிருந்தும்

[00:37.93] கடந்து போகிறியே

[00:40.32] பார்வ கற்பூர தீபமா

[00:43.24] ஸ்ரீ வள்ளி

[00:45.11] பேச்சே கல்யாணி ராகமா

[00:49.10] பார்வ கற்பூர தீபமா

[00:52.29] ஸ்ரீ வள்ளி

[00:54.15] வாசம் கஸ்தூரி வாசமா

[01:25.84] கூட்டத்துல போனா

[01:28.16] நான் நடப்பேன் முன்னே

[01:30.02] நீ நடந்தா மட்டும்

[01:31.89] வருவேன் உன் பின்னே

[01:34.55] எவனையுமே பாத்து

[01:36.68] தலை குனிஞ்சது இல்ல

[01:39.07] உன் கொலுச பாக்கத்தான்

[01:40.66] தலை குனிஞ்சேன்டி புள்ள

[01:43.33] பாதகத்தி உன்ன நான்

[01:45.46] பாக்க சுத்தி வந்தாலும்

[01:47.58] பாத்திடாம போறியே

[01:49.71] பாவம் பாக்காம

[01:52.10] பார்வ கற்பூர தீபமா

[01:55.05] ஸ்ரீ வள்ளி

[01:56.64] பேச்சே கல்யாணி ராகமா

[02:00.90] பார்வ கற்பூர தீபமா

[02:04.08] ஸ்ரீ வள்ளி

[02:05.48] வாசம் கஸ்தூரி வாசமா

[02:10.32] ………………..

[02:37.43] நீ ஒண்ணும் பெரிய

[02:40.03] பேரழகி இல்ல

[02:41.92] தேறாத கூட்டத்தில் அழகா

[02:43.78] தெரியுறடி புள்ள

[02:46.46] பதினெட்டு வயச

[02:48.32] தொட்டாலே போதும்

[02:50.70] நீ இல்ல எல்லா பொண்ணும்

[02:52.56] தினுசா தான் தோணும்

[02:54.95] குத்துக்கல்லுக்கு சேல கட்டி

[02:57.07] விட்டா கூட சிட்டா தெரியும்

[02:59.47] கொத்து பூவ கூந்தலில்

[03:00.84] வச்சா எந்த பொண்ணும் போதை ஏத்தும்

[03:03.28] ஆனா

[03:04.61] பார்வ கற்பூர தீபமா

[03:06.74] ஸ்ரீ வள்ளி

[03:08.33] பேச்சே கல்யாணி ராகமா

[03:12.60] பார்வ கற்பூர தீபமா

[03:16.05] ஸ்ரீ வள்ளி

[03:17.64] வாசம் கஸ்தூரி வாசமா