Ninaiviruka
[00:27.44] ஆண் : நினைவிருக்கா அழகே நாம்
[00:32.85] பறந்திருந்தோம் பறந்திருந்தோம்
[00:37.10] அடியே நாம்
[00:40.30] பறந்திருந்தோம் மறந்திருந்தோம்
[00:43.21] அழகே நாம்
[00:45.87] மறப்போமா..ஆ… மறப்போமா
[00:51.18] மறுப்போமா…ஆ… மறுப்போமா…
[00:57.84] நாட்களை நாம்
[00:59.16] ஆண் : நினைவிருக்கா நீ முன்னிருக்க
[01:02.09] நான் பின்னிருக்க
[01:05.54] நினைவிருக்கா நான் இதழ் கடிக்க
[01:08.46] நீ வெடிவெடிக்க
[01:12.45] ஆண் : அந்த வானம் போர்வை ஆனாலும்
[01:19.12] நம் காதல் தூங்காதே
[01:24.69] இந்த பூமி பாலை ஆனாலும்
[01:31.65] நம் பாடல் ஓயாதே
[01:37.77] ஆண் : நினைவிருக்கா நீ முன்னிருக்க
[01:40.73] நான் பின்னிருக்க
[01:43.96] நினைவிருக்கா நான் இதழ் கடிக்க
[01:46.88] நீ வெடிவெடிக்க
[01:50.34] மறப்போமா..ஆ .. மறப்போமா
[01:57.24] மறுப்போமா…ஆ… மறுப்போமா…
[02:01.49] நாட்களை நாம்
[02:19.29] ஆண் : குழலோடு கேட்காதே
[02:22.21] காற்று பேசும் வார்த்தையை
[02:25.40] அலையோடு கேட்காதே
[02:28.86] நீந்தி போகும் தூரத்தை
[02:32.04] இவனோடு கேட்காத
[02:34.69] அவன் வாழும் நீளத்தை
[02:40.01] ஆண் : நினைவிருக்கா நீ முன்னிருக்க
[02:42.40] நான் பின்னிருக்க
[02:44.79] நினைவிருக்கா நான் எதிர்களிக்க
[02:49.58] நீ வெடிவெடிக்க
[02:53.90] பெண் : அட கிருக்கா அட கிருக்கா
[02:59.31] நீ சிறை பிடிக்க
[03:00.64] நான் சிறகடிக்க
[03:03.13] நினைவிருக்கா
[03:05.52] நினைவிருக்கா
[03:07.11] நினைவிருக்கா
[03:10.58] பெண் : நான் தூங்கப் போன மீனில்லை
[03:16.23] நீ தூண்டில் போடாதே
[03:22.11] அந்த கால மாற்றம் மாறாதே
[03:29.81] நீ காற்றில் ஏறாதே
[03:36.19] இருவர் : ஓஹோ…
[03:37.03] இன்னொரு நெஞ்சமும் எனக்கில்லை
[03:39.73] உன்னிரு கண்களில் கனவில்லை
[03:43.19] அஞ்சவும் கெஞ்சவும் மனமில்லையே
[03:47.80] ஓஹோ…
[03:49.65] பின்னிய காலங்கள் கணக்கில்லை
[03:52.63] தன்னிரு கோலங்கள் எனக்கில்லை
[03:55.88] நம் காதல் தோட்டதில் மலர்கள் இல்லையே
[04:01.00] ஓஓ…
[04:01.85] பெண் : நம் காதல் தோட்டதில் மலர்கள் இல்லையே…
