Nenjukkule
[00:19.50] நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்
[00:28.65] நெஞ்சுக்குள்ள
[00:31.34] உம்ம முடிஞ்சிருக்கேன்
[00:33.75] இங்க எத்திசையில்
[00:35.35] எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ
[00:37.81] வெள்ளை பார்வை
[00:40.48] வீசிவிட்டீர் முன்னாடி
[00:42.87] இந்த தாங்காத மனசு
[00:44.99] தண்ணி பட்ட கண்ணாடி
[00:46.85] வண்ண மணியாரம்
[00:49.51] வலதுகை கெடியாரம்
[00:51.90] ஆனை புலியெல்லாம்
[00:54.04] அடக்கும் அதிகாரம்
[00:56.95] நீர் போன பின்னும்
[00:58.81] நிழல் மட்டும் போகலயே போகலயே
[01:01.99] நெஞ்சுகுழியில் நிழல் வந்து
[01:04.12] விழுந்துருச்சு
[01:07.61] அப்ப நிமிந்தவ தான்
[01:09.99] அப்பறமா குனியலையே குனியலையே
[01:13.80] கொடக்கம்பி போல மனம்
[01:16.18] குத்தி நிக்குதே
[01:18.84] நெஞ்சுக்குள்ள
[01:22.61] உம்ம முடிஞ்சிருக்கேன்
[01:29.07] நெஞ்சுக்குள்ள
[01:31.73] உம்ம முடிஞ்சிருக்கேன்
[01:33.85] இங்க எத்திசையில்
[01:35.81] எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ
[01:57.97] பச்சி ஒறங்கிருச்சு
[02:00.62] பால் தயிரா தூங்கிருச்சு
[02:02.75] இச்சி மரத்து மேல
[02:05.13] எல கூட தூங்கிருச்சு
[02:12.32] காச நோய்க்காரிகளும்
[02:14.45] கண்ணுறங்கும் வேளையில
[02:16.85] ஆச நோய் வந்தமக
[02:19.05] அரைநிமிசம் தூங்கலைய ஏ ஏ ஏ
[02:25.68] நெஞ்சுக்குள்ள
[02:27.35] உம்ம முடிஞ்சிருக்கேன்
[02:33.00] இங்க எத்திசையில்
[02:34.32] எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ
[02:58.25] ஒரு வாய் எறங்கலையே
[03:01.17] உள் நாக்கு நனையலையே
[03:03.56] ஏழெட்டு நாளா
[03:05.95] எச்சில் முழுங்கலையே
[03:11.53] ஏலே இளஞ்சிறுக்கி
[03:14.98] ஏதோ சொல்ல முடியலையே
[03:17.37] ரப்பர் வளவிக்கெல்லாம்
[03:19.78] சத்தமிட வாயில்லையே
[03:24.91] ஓ நெஞ்சுக்குள்ள
[03:28.36] உம்ம முடிஞ்சிருக்கேன்
[03:31.02] இங்க எத்திசையில்
[03:32.88] எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ
[03:35.53] வெள்ளை பார்வை
[03:37.98] வீசிவிட்டீர் முன்னாடி
[03:40.41] இந்த தாங்காத மனசு
[03:42.52] தண்ணி பட்ட கண்ணாடி
[03:45.20] வண்ண மணியாரம்
[03:47.32] வலதுகை கெடியாரம்
[03:49.23] ஆனை புலியெல்லாம்
[03:51.88] அடக்கும் அதிகாரம்
[03:54.80] நீர் போன பின்னும்
[03:55.94] நிழல் மட்டும் போகலயே போகலயே
[03:59.66] நெஞ்சுகுழியில் நிழல் வந்து
[04:01.78] விழுந்துருச்சு
[04:05.05] அப்ப நிமிந்தவ தான்
[04:07.78] அப்பறமா குனியலையே குனியலையே
[04:11.50] கொடக்கம்பி போல மனம்
[04:13.63] குத்தி நிக்குதே
[04:17.61] நெஞ்சுக்குள்ள
[04:20.28] உம்ம முடிஞ்சிருக்கேன்
[04:27.19] நெஞ்சுக்குள்ள
[04:29.65] உம்ம முடிஞ்சிருக்கேன்
[04:31.83] இங்க எத்திசையில்
[04:33.70] எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ
