Kaadhalai solla mudiyatha
[00:01.44] பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
[00:04.47] ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம்
[00:08.47] ஓஹு ஓஓஓ ஓ ஓ ஹோ ஓ ஓஓஓ
[00:41.30] ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம்
[00:45.05] ஓஹு ஓஓஓ ஓ ஓ ஹோ ஓ ஓஓஓ
[00:48.37] ஹோ ஓ ஓஓ ஹோ ஓ ஓஓ
[00:52.09] ஓ ஓஓஓ ஓ ஓஓஓ ஓஓஓஓ
[01:03.48] ஆண் : காதல்…..பூ என் காதல்
[01:11.02] யாதும் உன் ஆளதோ
[01:18.07] கனவே கனவே
[01:21.64] கண்ணை கடனாக தருவாயோ
[01:26.25] ஆண் : அடியே அடியே உயிரினை
[01:31.15] காதல் தாங்காதா
[01:34.17] ஒரு விழியாவது தூங்காதா
[01:37.36] மொழி இருந்தும் வழி இருந்தும்
[01:41.11] என் காதலை சொல்ல முடியாதா…..
[01:47.48] ஆண் : ஒரு விழி இன்பம் ஆனதடி
[01:50.67] ஒரு விழி வன்மம் ஆனதடி
[01:54.69] மின்சாரம் ரீங்காரம்
[01:58.70] இருண்டுக்கும் நடுவே தவித்தேனே
[02:02.53] ஆண் : வாசம் அது வாசம் வீசுதடி
[02:07.70] வாசம் அது வாசம் வீசுதடி
[02:11.69] ஆண் : தான ன னா னா னா
[02:15.45] ஓஹ் ஓஓஓ ஓ தான னா னா னா னா னா
[02:30.97] குழு : ……………………………
[02:38.56] ஆண் : ………………………………
[02:52.76] ஆண் : உன் கண்கள் கண்ணாடி ஆனால்
[02:56.86] கண்ணின் முன்னே என்னை காண கூடாதா
[03:00.59] ஆகாயம் தேடி நான் போக மாட்டேன்
[03:04.30] வீட்டோடு வெண்ணிலா நீதானே
[03:08.15] மயில் தோகையோ என் கை ரேகையாய்
[03:12.41] சேரும் வரை சேர்ந்திருப்பேன்
[03:21.99] பெண் : இவள் ஒரு காதல் அழகே நீ
[03:26.08] இரு விழி தாயின் மொழியா நீ
[03:29.80] உன் மடியில் நான் தினமும்
[03:33.78] ஒரு புல்லின் மீது பனியானேன்
[03:39.90] ஆண் : ஆருயிர் உன்னை மறவேனே
[03:42.95] யாரிடம் என்னை தருவேனே
[03:47.46] நீயே சொல் நீயே சொல்
[03:51.18] ஒரு மின்மினி இல்லா இரவானேன்
[03:55.79] பெண் : ஆ…..ஆஆ…..ஆஆ…..ஆ……
[04:00.18] ஆண் : வாசம் அது வாசம் வீசுதடி
[04:04.29] வாசம் அது வாசம் வீசுதடி
[04:25.54] வாசம் வீசும்…….
