Lrc Player
Doraemon theme song
Unknown artist
[01:11.50]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.
[00:15.78] வாழ்க்கை என்ன காட்டுவேன்
[00:17.72] துன்பம் இங்கு ஓட்டுவேன்
[00:19.88] கண் சிமிட்டும் நேரத்திலே
[00:21.82] உலகந்தன்னை நான் மாற்றுவேன்
[00:25.54] நேற்று நானும் கனவிலே
[00:27.72] இன்று நானும் உருவிலே
[00:29.84] நன்பரோடெ கனவை யாவும்
[00:31.97] நானும் இங்கே நனவாக்குவேன்
[00:35.42] வானம் தொடுவேன் நானும்
[00:37.54] பறவை போலவே...
[00:40.83] யாஹ்! ஹெலிகாப்டர்
[00:43.28] ஹா...ஹா...ஹா
[00:45.48] நானொரு பறக்கும் ரோபோ
[00:47.88] டோரேமோன்!
[00:51.42] மாயம் செய்வேன் நானும்
[00:53.55] நானொரு பறக்கும் ரோபோ
[00:55.67] டோரேமோன்!
