Idhu dhan
[00:20.80] இதுதான் இதுதான் இதுதான்
[00:26.41] இருவரும் காண துடித்த நாளோ
[00:30.93] இதுதான் இதுதான் இதுதான்
[00:37.65] இருவரும் சேர துடித்த நாளோ
[00:41.95] விழி ஆதில் விழுவேனா
[00:44.38] இனி உன்னை விடுவேனா
[00:47.05] விரலுடன் அட விரல் கடத்திய
[00:49.18] காதல மறப்பேனா
[00:52.36] உடன் வருவேனா
[00:54.21] உயிர் தொடுவேனா
[00:56.60] இலை நுனியில ஒரு துளியென
[00:59.84] தவிக்கிறேன் சரிதானா
[01:02.31] நினைக்கும் நொடி எல்லாம்
[01:04.71] அருகில் இருக்கணும்
[01:07.36] அருகில் இருக்க நீ
[01:09.75] இறுக்கி பிடிக்கணும்
[01:12.14] உனக்காய் மறுகணமும்
[01:14.53] எனக்குள் உருகணும்
[01:17.18] உயிரேஉன் மனசு
[01:42.70] அடம் பிடிக்கிற கொழந்தை
[01:47.25] அதை என் இடுப்பில்
[01:49.42] நான் சுமந்திட ஆசை
[01:52.37] நீ சிரிக்க
[01:55.04] அட எதுக்கு நீ மறந்த
[01:57.42] அது நான் கேட்க்கும் மெல்லிசை
[02:03.32] உனக்கென வாழ
[02:05.19] உயிர் ஏங்குதே
[02:07.83] உன் நினைவொன்றே
[02:10.24] என்னை தாங்குதே
[02:12.35] எதிலும் நீயடா
[02:14.75] எதுவும் நீயடா போடா
[02:22.97] இதுதான் இதுதான் இதுதான்
[02:28.03] இருவரும் காண துடித்த நாளோ
[02:33.35] இதுதான் இதுதான் இதுதான்
[02:38.40] இருவரும் சேர துடித்த நாளோ
[02:43.97] நினைக்கும் நொடி எல்லாம்
[02:45.84] அருகில் இருக்கணும்
[02:48.22] அருகில் இருக்க நீ
[02:50.35] இறுக்கி பிடிக்கணும்
