Kurumugil
[00:09.65] குறுமுகில்களை
[00:10.45] சிறுமுகைகளில்
[00:11.84] யார் தூவினார்
[00:14.27] மழைகொண்டு கவிதை தீட்டினார்
[00:18.57] இளம்பிறையினை
[00:20.48] இதழ் இடையினில்
[00:21.54] யார் சூட்டினார்
[00:24.23] சிரித்திடும் சிலையை காட்டினார்
[00:28.25] எறும்புகள் சுமந்து போகுதே
[00:30.37] சர்க்கரை பாறை ஒன்றினை
[00:32.76] இருதயம் சுமந்து போகுதே
[00:35.22] இனிக்கிற காதல் ஒன்றினை
[00:37.61] என் சின்ன நெஞ்சின் மீது
[00:39.47] இன்ப பாரமே ஏற்றி வைத்ததார்
[00:43.78] முயல் மயில் குயில்கள்
[00:45.71] காணும் வெண்ணிலா
[00:47.93] வானோடு தீட்டி வைத்ததார்
[00:52.44] தரை இறங்கி வந்து ஆடுகின்றதே
[00:57.75] நிலாவை கூட்டி வந்ததார்
[01:21.94] கம்பன் சொல்ல வந்து
[01:24.39] ஆனால் கூச்சங்கொண்டு
[01:26.77] எழுதா ஓர் உவமை நீ
[01:31.55] வர்ணம் சேர்க்கும்போது
[01:33.94] வர்மன் போதை கொள்ள
[01:36.66] முடியா ஓவியமும் நீ
[01:40.45] எலோரா சிற்பங்கள்
[01:41.85] உன் மீது காதலுறும்
[01:45.30] உயிரே இல்லாத
[01:46.89] கல்கூட காமமுறும்
[01:49.83] உன் மீது காதல் கொண்ட
[01:51.41] மானுடன் தான் என்ன ஆகுவான்
[01:54.60] முயல் மயில் குயில்கள்
[01:57.85] காணும் வெண்ணிலா
[01:59.78] வானோடு தீட்டி வைத்ததார்
[02:04.83] தரை இறங்கி வந்து ஆடுகின்றதே
[02:09.88] நிலாவை கூட்டி வந்ததார்
[02:34.85] உடையால் மூடி வைத்தும்
[02:35.96] இமைகள் சாத்தி வைத்தும்
[02:38.35] அழகால் என்னை கொல்கிறாய்
[02:43.13] அருவி கால்கள் கொண்டு
[02:45.82] ஓடை இடையென்றாகி
[02:48.48] கடலாய் நெஞ்சம் கொள்கிறாய்
[02:52.46] கடலில் மீனாக
[02:54.05] நானாக ஆணையிடு
[02:56.97] அலைகள் மீதேறி
[02:59.10] உன் மார்பில் நீந்தவிடு
[03:01.77] பேராழம் கண்டுகொள்ள
[03:03.67] ஏழு கோடி ஜென்மம் வேண்டும்
[03:07.44] முயல் மயில் குயில்கள்
[03:09.57] காணும் வெண்ணிலா
[03:11.96] வானோடு தீட்டி வைத்ததார்
[03:17.07] தரை இறங்கி வந்து ஆடுகின்றதே
[03:22.18] நிலாவை கூட்டி வந்ததார்
