Vizhigalin-Aruginil-Vaanam-MassTamilan.com
[00:42.56] விழிகளின் அருகினில் வானம்
[00:45.31] வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
[00:48.05] இது ஐந்து புலன்களின் ஏக்கம்
[00:50.55] என் முதல் முதல் அனுபவம் ஓ யே
[00:59.08] ஒலியின்றி உதடுகள் பேசும்
[01:01.30] பெறும் புயலென வெளிவரும் சுவாசம்
[01:04.06] ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்
[01:06.83] இது அதிசய அனுபவம் ஓ யே
[01:15.33] பெண்ணை சந்தித்தேன்
[01:17.80] அவள் நட்பை யாசித்தேன்
[01:20.32] அவள் பண்பை நேசித்தேன்
[01:23.05] வேறென்ன நான் சொல்ல ஓ யே
[01:58.07] பூ போன்ற கன்னி தேன்
[02:00.81] அவள் பேர் சொல்லி தித்தித்தேன்
[02:03.31] அது ஏன் என்று யோசித்தேன்
[02:06.07] அட நான் எங்கு சுவாசித்தேன்
[02:09.06] காதோடு மெளனங்கள்
[02:11.57] இசை வார்க்கின்ற நேரங்கள்
[02:14.06] பசி நீர் தூக்கம் இல்லாமல்
[02:16.82] உயிர் வாழ்கின்ற மாயங்கள்
[02:19.31] அலைகடலாய் இருந்த மனம்
[02:24.57] துளி துளியாய் சிதறியதே
[02:29.81] ஐம்புலனும், என் மனமும்
[02:34.81] எனக்கெதிராய் செயல்படுதே
[02:41.05] விழி காண முடியாத மாற்றம்
[02:43.82] அதை மூடி மறைக்கின்ற தோற்றம்
[02:46.56] ஒரு மெளன புயல் வீசுதே
[02:49.06] அதில் மனம் தட்டு தடுமாறும்... ஓ... யே
[03:29.82] கேட்காத ஓசைகள்
[03:32.56] இதழ் தாண்டாத வார்த்தைகள
[03:35.31] இமை ஆடாத பார்வைகள்
[03:37.82] இவை நான் கொண்ட மாற்றங்கள்
[03:40.81] சொல் என்னும் ஓர் நெஞ்சம்
[03:43.06] இனி நில் என ஓர் நெஞ்சம்
[03:45.81] எதிர்பார்க்காமல் என் வாழ்வில்
[03:48.56] ஒரு போர்க்காலம் ஆரம்பம்
[03:51.05] இருதயமே துடிக்கிறதா
[03:53.81] துடிப்பது போல் நடிக்கிறதா
[04:01.80] உரைத்திடவா? மறைத்திடவா
[04:07.07] ரகசியமாய் தவித்திடவா
[04:12.81] ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்
[04:15.56] எனை கத்தி இல்லாமல் கொய்யும்
[04:18.07] இதில் மீள வழி உள்ளதே
[04:20.56] இருப்பினும், உள்ளம் விரும்பாது. ஓ... யே...
[04:29.31] விழிகளின் அருகினில் வானம்
[04:31.81] வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
[04:34.31] இது ஐந்து புலன்களின் ஏக்கம்
[04:36.83] என் முதல் முதல் அனுபவம் ஓ யே
[04:45.31] ஒலியின்றி உதடுகள் பேசும்
[04:47.81] பெறும் புயலென வெளிவரும் சுவாசம்
[04:50.57] ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்
[04:53.31] இது அதிசய அனுபவம் ஓ யே
[05:01.58] பெண்ணை சந்தித்தேன்
[05:04.06] அவள் நட்பை யாசித்தேன்
[05:06.56] அவள் பண்பை நேசித்தேன்
[05:09.30] வேறென்ன நான் சொல்ல ஓ யே
