Lrc Player

Kanaa-Kandenadi-MassTamilan.com

Unknown artist
[04:47.50]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.02] கனா கண்டேனடி தோழி

[00:38.78] கனா கண்டேனடி

[00:41.52] கனா கண்டேனடி

[00:44.26] கனா கண்டேனடி

[00:49.51] கனா கண்டேனடி

[00:52.02] கனா கண்டேனடி

[00:54.77] கனா கண்டேனடி

[00:59.52] உன் விழி முதல் மொழி வரை முழுவதும் கவிதைகள்

[01:02.27] அகமெது புரமெது புரிந்தது போலே

[01:04.79] கனா கண்டேனடி

[01:09.77] உன் முடி முதல் அடி வரை

[01:11.00] முழுவதும் இனிமைகள்

[01:12.51] சுவையெது சுகமெது அறிந்தது போலே

[01:15.26] கனா கண்டேனடி தோழி

[01:20.25] கனா கண்டேனடி

[01:56.27] —

[01:57.53] எதையோ என் வாய் சொல்ல தொடங்க

[01:59.01] அதையே உன் வாய் சொல்லி அடங்க

[02:01.77] உதடுகள் நான்கும் ஒட்டி கொள்ள

[02:04.30] நான் கண்டேன்

[02:06.77] நிலம் போல் உன் மனம் விரிந்து கிடக்க

[02:09.26] நிழல் போல் என் மனம் சரிந்து தடுக்க

[02:12.02] இதயம் இரண்டும் கட்டி கொள்ள

[02:14.52] நான் கண்டேன்

[02:17.25] ஒரு கண்ணில் அமுதம் கண்டேன்

[02:19.52] மறு கண்ணில் அமிலம் கண்டேன்

[02:22.50] எங்கெங்கோ தேடி தேடி உன்னில் என்னை

[02:26.02] நான் கண்டேன்

[02:27.52] —

[02:28.27] கனா கண்டேனடி

[02:30.02] கனா கண்டேனடி

[02:32.52] கனா கண்டேனடி

[02:37.27] உன் விழி முதல் மொழி வரை முழுவதும் கவிதைகள்

[02:40.29] அகமெது புரமெது புரிந்தது போலே

[02:42.82] கனா கண்டேனடி

[02:47.78] உன் முடி முதல் அடி வரை

[02:49.28] முழுவதும் இனிமைகள்

[02:50.77] சுவையெது சுகமெது அறிந்தது போலே

[03:18.77] —

[03:19.77] இடை மேல் என் விரல் கவிதை கிறுக்க

[03:21.50] படை போல் உன் விரல் பதறி தடுக்க

[03:24.27] கூச்சம் உன்னை வெட்டி தள்ள

[03:26.75] நான் கண்டேன்

[03:29.02] கொடியினில் காய்கிற சுடிதார் எடுத்து

[03:32.02] மடிக்கிற சாக்கில் வாசனை பிடித்து

[03:34.28] மூச்சில் உன்னை சொட்ட சொட்ட

[03:37.02] நான் கண்டேன்

[03:39.77] நிறமில்லா உலகம் கண்டேன்

[03:42.28] நிறமெல்லாம் உன்னில் கண்டேன்

[03:45.02] எங்கெங்கோ தேடி தேடி

[03:47.27] என்னில் உன்னை

[03:48.77] நான் கண்டேன்

[03:50.02] —

[03:50.52] கனா கண்டேனடி தோழி

[03:57.77] கனா கண்டேனடி

[04:00.27] கனா கண்டேனடி

[04:02.77] கனா கண்டேனடி

[04:07.77] உன் விழி முதல் மொழி வரை முழுவதும் கவிதைகள்

[04:10.77] அகமெது புரமெது புரிந்தது போலே

[04:13.28] கனா கண்டேனடி

[04:18.28] உன் முடி முதல் அடி வரை

[04:19.75] முழுவதும் இனிமைகள்

[04:21.02] சுவையெது சுகமெது அறிந்தது போலே

[04:23.54] கனா கண்டேனடி தோழி

[04:28.77] கனா கண்டேனடி

[04:31.28] கனா கண்டேனடி

[04:33.79] கனா கண்டேனடி

[04:36.52] கனா கண்டேனடி