Lrc Player

Marudaani

Sanah Moidutty
[02:58.21]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:10.19] மருதாணி மருதாணி

[00:15.35] மருதாணி விழியில்

[00:19.10] அடி போடி தீபாளி கங்கை

[00:25.86] என்று கானலை காட்டும்

[00:29.74] காதல் கானல் என்று

[00:32.14] கங்கையை காட்டும் வாழும்

[00:35.86] பயிருக்கு தண்ணீர் வேண்டும்

[00:39.32] காதல் கதைக்க கண்ணீர்

[00:42.52] வேண்டும்

[00:48.10] மருதாணி

[00:48.91] விழியில் என் அடி

[00:50.82] போடி தீபாளி ஆகாயம்

[00:53.91] மண் மீது சாயாது நிஜமான

[00:58.68] காதல் தான் நிலையான

[01:01.61] பாடல் தான் அதன் ஓசை

[01:04.50] எந்நாளும் ஓயாது

[01:30.26] அவன் இதய

[01:30.99] வீட்டில் வாழும் அவள்

[01:33.13] தேகம் வெந்து போகும்

[01:35.26] என அவன் அருந்திட

[01:36.83] மாட்டான் சுடு நீரும் சுடு

[01:39.50] சோறும்

[01:40.83] காதலி கை

[01:41.98] நகம் எல்லாம்

[01:45.47] பொக்கிஷம் போலே

[01:47.88] அவன் சேமிப்பான்

[02:00.37] ஒருத்திக்காக வாழ்கிற

[02:02.51] ஜாதி உணரவில்லை

[02:06.77] இன்னொரு பாதி

[02:10.20] மருதாணி மருதாணி

[02:15.52] மருதாணி விழியில் என்

[02:20.29] அடி போடி தீபாளி

[02:25.61] மருதாணி விழியில் என்

[02:28.19] அடி போடி தீபாளி

[02:30.32] ஆகாயம் மண் மீது சாயாது

[02:35.40] நிஜமான காதல் தான் நிலையான

[02:39.14] பாடல் தான் அதன் ஓசை

[02:41.53] எந்நாளும் ஓயாது

[02:44.72] ♪