Mother Song
[00:31.48] ஆண் : நான் பார்த்த முதல் முகம் நீ
[00:35.02] நான் கேட்ட முதல் குரல் நீ
[00:39.01] நான் முகர்ந்த முதல் மலரும் நீயே
[00:46.56] ஆண் : நான் வாழ்ந்த முதல் அறை நீ
[00:49.57] நான் வரைந்த முதல் படம் நீ
[00:53.36] நான் விரும்பிய முதல் பெண்ணும் நீயே
[01:00.79] ஆண் : சிணுங்கியபோது சிரிக்க வைத்தாய்
[01:04.32] சிறகுகள் வளர்த்து பறக்க வைத்தாய்
[01:08.07] சிகரங்கள் ஏற சொல்லிக்கொடுத்தாய்
[01:11.84] ஆவலோடு தான்
[01:15.57] வளர்ந்தவன் போல தெரிந்தாலும்
[01:19.03] உன் கண்ணில் நானும் ஒரு குழந்தை
[01:22.22] இமைகளுக்குள்ளே அடைகாத்தாய்
[01:26.79] ஆசையோடு தான்
[01:30.05] ஆண் : அம்மா என் முகவரி நீ அம்மா
[01:34.93] என் முதல் வரி நீ அம்மா
[01:39.46] என் உயிர் என்றும் நீ அம்மா
[01:44.83] ஆண் : நீயே எனக்கென பிறந்தாயே
[01:50.21] அனைத்தையும் தந்தாயே
[01:53.94] என் உலகம் நீ என் தாயே
[02:28.78] ஆண் : உன் வாசம் எனக்கு வலிமை தரும்
[02:32.57] உன் வார்த்தை எனக்கு வீரம் தரும்
[02:36.29] உன் வாழ்க்கையின் மேல்
[02:38.52] என் வாழ்க்கையினை
[02:39.92] வரைந்து வைத்தாயே
[02:43.65] ஆண் : ஒரு தோல்வி என்னை தொடும்போது
[02:47.36] என் தோளை வந்து தொடுவாயே
[02:51.36] நீ தொட்டதுமே துலங்கிடுமே
[02:55.34] எல்லாம் மாறுமே
[02:58.53] ஆண் : விடுமுறையே இல்லாமல்
[03:01.82] தாய் வேலை செய்கிறாள்
[03:05.26] இதற்கான காணிக்கையாய்
[03:09.25] நான் என்ன தான் தருவதோ..ஓ ..ஓ ..
[03:13.29] ஆண் : அம்மா… ஓ அம்மா..!
[03:20.81] அம்மா ஆ அ அஅ
[03:28.00] ஆண் : அம்மா என் முகவரி நீ அம்மா
[03:33.11] என் முதல் வரி நீ அம்மா
[03:37.10] என் உயிர் என்றும் நீ அம்மா
[03:42.94] ஆண் : நீயே எனக்கென பிறந்தாயே
[03:48.35] அனைத்தையும் தந்தாயே (தந்தாயே)
[03:52.33] என் உலகம் நீ என் தாயே .. ஓ.. ஓ…
