Lrc Player

Kaadhale Dhinam Dhinam

Justin Prabakaran
[04:18.19]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:17.21] காதலே தினம் தினம்

[00:21.20] நீயும் எங்கே தேடினேன்

[00:25.98] காதலே ஒரு தரம்

[00:29.70] முகம் காட்டு வாழ்கிறேன்

[00:35.54] ஓயாதே ஓயாதே

[00:38.74] எந்தன் கால்கள் தேடுமே

[00:43.52] போதாதே போதாதே

[00:47.51] உந்தன் காதல் நாளுமே

[00:51.76] நிஜம் எங்கே அறியாமலே

[00:56.01] நினைவெல்லாம் கணம் ஆகுதே

[01:01.06] சிறு விரல் கோர்த்து

[01:03.19] பழகிய நாட்கள் நினைவினில் ஓடுதே

[01:09.57] மறுபடி நீயும் உடன் வர வேண்டும்

[01:14.09] இதயமும் ஏங்குதே

[01:17.81] கண்ணீரிலே கரைந்தேனடி

[01:22.06] கரை ஏற்றிடு எனையே

[01:26.58] மடிந்தாளுமே மறக்காதடி

[01:30.83] என் செந்தாழ் இனியே

[01:53.14] என் கண்ணே என் பொன்னே

[01:55.00] என் கண்ணே என் பொன்னே

[01:57.65] கண்ணு நீ வந்தா

[01:59.51] நான் தன்னே நானேனா

[02:01.64] என் கண்ணே என் பொன்னே

[02:03.77] என் கண்ணே என் பொன்னே

[02:05.89] கண்ணு நீ வந்தா

[02:08.28] நான் தன்னே நானேனா

[02:11.21] ஏ ஹே ஏ

[02:13.33] என் கண்ணே

[02:15.18] ஏ ஹே ஏ

[02:17.31] என் பொன்னே

[02:23.15] ஏ ஹே ஏ

[02:27.94] நியாயமா நியாயமா

[02:32.46] காதலின் நினைவுகள் சாபமா

[02:36.70] போதுமா போதுமா

[02:40.95] கனவினில் வசித்திட கூடுமா

[02:45.73] உனக்கென்ன அலைஞ்ச

[02:47.86] உயிர் வர தொலைஞ்ச

[02:49.99] உதிரத்தில் கரைஞ்ச

[02:52.11] கன்னி மயிலே

[02:54.50] ஒரு முறை உன்ன நான்

[02:56.63] நெருங்கிட துடிச்ச

[02:58.75] மடியினில் சறுஞ்ச

[03:00.87] உயிர் விடவே

[03:03.00] கண்ணீரிலே கரைந்தேனடி

[03:06.72] கரை ஏற்றிடு என்னையே

[03:11.27] மடிந்தாளுமே மறக்காதடி

[03:15.51] என் செந்தாழ் இனியே

[03:38.09] காதலே தினம் தினம்

[03:41.81] நீயும் எங்கே தேடினேன்

[03:46.86] காதலே ஒரு தரம்

[03:50.31] முகம் காட்டு வாழ்கிறேன்

[03:55.36] என் கண்ணே என் பொன்னே

[03:57.22] என் கண்ணே என் பொன்னே

[03:59.34] கண்ணு நீ வந்த

[04:01.73] நான் தன்னே நானேனா

[04:03.86] என் கண்ணே என் பொன்னே

[04:05.98] என் கண்ணே என் பொன்னே

[04:08.11] கண்ணு நீ வந்த

[04:10.23] நான் தன்னே நானேனா