Lrc Player

Manasellam Mazhaiye

Unknown artist
[05:26.52]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:14.39] மனசெல்லாம் மழையே

[00:19.96] நனைகிறேன் உயிரே

[00:25.29] என் நெஞ்சில் வந்து தங்கி சாரல் அடித்தாய்

[00:29.54] என்னாகும் உயிரே உயிரே....

[00:36.72] என் கண்ணில் வந்து நின்று என்னை பறித்தாய்

[00:40.97] என்னாகும் உயிரே உயிரே....!

[00:47.87] இரவில் வந்தது சந்திரனா

[00:50.26] என் அழகே வந்தது உன் முகம்தான்

[00:52.93] வெண்ணிலவோ வளர்ந்ததும் தேய்ந்திடுமே

[00:55.87] உன் அழகோ தேய்ந்திடாத வெண்ணிலா

[00:59.32] பகலில் இருப்பது சூரியனா

[01:01.72] என் அழகே உன் இரு பார்வைகள்தான்

[01:04.37] உன் இமைகள் போரிடும் ஆயுதம் தான்

[01:07.03] என்னுயிரே என்னை என்ன செய்கிறாய்

[01:10.22] மழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே

[01:22.20] மனசெல்லாம் மழையே

[01:27.78] நனைகிறேன் உயிரே

[01:55.94] வானில் போகும் பறவைகளாய்

[01:58.86] நீயும் நானும் திரிந்திடலாம்

[02:01.51] உலகையே மறக்கலாம்

[02:07.11] வேறு வேறு விண்வெளியில் மாறி மாறி திரிந்திடலாம்

[02:12.74] பறக்கலாம் மிதக்கலாம்

[02:18.85] காற்றாகி கைகோர்த்து போவோமே

[02:24.42] முகிலாகி அங்கும் இங்கும் ஊஞ்சல் ஆடுவோம்

[02:29.47] கனவில் வருவது சாத்தியமா

[02:31.85] என் எதிரே நடப்பது மந்திரமா

[02:34.78] நான் பார்க்கும் காட்சிகள் தந்திரமா

[02:37.43] என் தேகம் எங்கும் நீந்தி போகுதோ

[02:41.15] கனவில் வாழ்வது சாத்தியமே

[02:43.28] என் கனவும் பலிப்பது நிச்சயமே

[02:45.94] உன் விரலை பிடிப்பேன் இக்கணமே

[02:48.86] உன் உருவம் எங்கும் இன்றும் வாழுமே

[02:52.05] மழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே

[03:03.75] மனசெல்லாம் மழையே

[03:09.33] நனைகிறேன் உயிரே

[03:43.32] காதலாகி கரைந்துவிட்டால் காலம் நேரம் மறந்திடுமே

[03:48.90] வானிலை மாறுமே....

[03:54.76] ஏழு வண்ண வானவிலில் நூறு வண்ணம் தோன்றிடுமே

[04:00.06] யாவுமே மாயமே

[04:05.97] வெயிலோடு மழை வந்து தூறுமே

[04:11.55] முகிலாகி அங்கும் இங்கும் ஊஞ்சல் ஆடுவோம்

[04:16.86] தரையில் விண்மீன் வருவதில்லை

[04:19.07] வந்தாலும் கண் அதை பார்ப்பதில்லை

[04:22.70] பார்த்தாலும் கை அதை தொடுவதில்லை

[04:24.69] தொட்டாலோ என்ன ஆகும் என் மனம்

[04:28.14] தரையில் விண்மீன் வருவதுண்டு

[04:30.52] வந்தாலும் கண் அதை பார்ப்பதுண்டு

[04:33.19] பார்த்தாலும் கை அதை தொடுவதுண்டு

[04:36.15] தொட்டாலோ காதல் ஆகும் உன் மனம்

[04:39.34] மழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே

[04:51.02] மனசெல்லாம் மழையே

[04:56.23] நனைகிறேன் உயிரே