Vaaya en veera
[00:12.59] ராப்பகலா அழுதாச்சு
[00:16.17] கண்ணு ரெண்டும் வாடிபோச்சு
[00:19.46] நாப்பது நாள் விடிஞ்சாச்சு
[00:22.24] துரும்பென எழசாச்சு
[00:25.42] ஆசை நோய் ஆராதையா
[00:30.73] மசங்கு விழி கசங்குதையா
[00:35.36] கை பிடிக்க நீயும்
[00:38.02] வாயா என் வீரா
[00:40.67] கன்னக்குழி குழி காஞ்சி கெடக்குது
[00:44.39] வாயா என் வீரா
[00:47.05] நெஞ்சு வலி வலி கொஞ்சம் மறைஞ்சி போகட்டும்
[00:51.03] வாயா என் வீரா
[00:53.69] கண்ணுகுழி குழி காஞ்சி கெடக்குது
[00:57.41] வாயா நீ வாயா
[00:59.80] மயில் தோகை மேலே மலையை போலேவே
[01:23.26] மூச்சு காத்துலமாறுதம் போல மாமாவா
[01:27.34] மார்போடு பாஞ்சிக்கோ
[01:30.52] கொஞ்சம் சாஞ்சிக்கோ
[01:32.12] என்ன மேஞ்சிக்கோ நிதானமா
[01:35.57] ராசாவே ஒன் ரோசா பூவும்
[01:38.49] நான்தானே நெஞ்சில்
[01:41.68] என்ன வெதச்சிக்கோ
[01:43.28] கொஞ்சம் அணைசிக்கோ
[01:44.87] என்ன வளச்சிக்கோ தாராளமா
[01:48.41] நீளாதோ நீ
[01:51.33] எனை தீண்டும் நிமிஷங்கள்
[01:54.79] நூறு ஜென்மம் போனால் என்ன
[01:57.97] நீதான் என் சொந்தம்
[02:01.16] வாயா என் வீரா
[02:03.57] கன்னக்குழி குழி காஞ்சி கெடக்குது
[02:07.55] வாயா என் வீரா
[02:10.21] நெஞ்சு வலி வலி கொஞ்சம் மறைஞ்சி போகட்டும்வாயா என் வீரா
[02:16.32] கண்ணுகுழி குழி காஞ்சி கெடக்குது
[02:20.57] வாயா நீ வாயா
[02:23.22] மயில் தோகை மேலே மலையை போலேவே
[02:42.98] வாயா என் வீரா
[02:44.30] வாயா என் வீரா
[02:45.90] வாயா என் வீரா
[02:49.35] வாயா என் வீரா
[02:52.01] வாயா என் வீரா
[02:55.19] வாயா என் வீரா
[02:56.26] கார்த்திகை போச்சு
[02:57.69] மார்கழி ஆச்சு
[02:59.02] பனி காத்தும்
[03:00.35] அனல் போலே கொதிக்குதே
[03:03.01] நதி துடிக்குதே பறி தவிக்குதே
[03:06.32] பாயமாத்தான்
[03:08.71] பாவை தாவம்
[03:10.03] யாருக்கு லாபம்
[03:11.36] புயலோடு
[03:12.96] எலபோல உசுறோடுதே
[03:15.88] உன் கூடவே உன்னை தேடுதே
[03:19.86] ஓயாமதான்
[03:21.29] வாழாதே பூங்கொடி
[03:24.21] காற்றே வருடாமல்
[03:27.40] விண்வெளியே வானவில் போல்
[03:30.85] உன்னால் மறாதோ
[03:34.04] வாயா என் வீரா
[03:36.96] கன்னக்குழி குழி காஞ்சி கெடக்குது
[03:40.68] வாயா என் வீரா
[03:42.93] நெஞ்சு வலி வலி கொஞ்சம் மறைஞ்சி போகட்டும்
[03:46.92] வாயா என் வீரா
[03:49.58] கண்ணுகுழி குழி காஞ்சி கெடக்குது
[03:53.14] வாயா நீ வாயா
[03:56.07] மயில் தோகை மேலே மலையை போலேவே
