Kavi
[00:00.79] அவள்🍀
[00:01.33] ஓஹோ ஹோ
[00:03.98] ஹோ ஹோ ஓ ஓஹோ
[00:14.08] ஹே பச்சை
[00:15.67] வண்ண பூவே சிரித்து
[00:17.00] போனாய் என் பூமி
[00:18.59] எங்கும் பச்சை இறைத்து
[00:19.65] போனாய் செடி கொடிகள்
[00:22.85] எல்லாம் உன் முகம் பார்த்தேன்
[00:25.77] நான் இலை தழையோடு என்
[00:28.17] விரல் கோர்த்தேன்
[00:29.76] ஹே புல்லின்
[00:30.82] மேலே பாதம் வைக்காமல்
[00:32.95] செல்கின்றேன் பெண்ணே
[00:34.80] உன் சொல்லை கேட்ட பின்னே
[00:37.76] ஹே பச்சை
[00:39.09] வண்ண பூவே சிரித்து
[00:40.68] போனாய் என் பூமி
[00:42.81] எங்கும் பச்சை இறைத்து
[00:45.21] போனாய்
[00:47.35] ஓஹோ ஹோ
[00:50.01] ஹோ ஹோ ஓ ஓஹோ
[01:18.70] என் கால் ஒன்றில்
[01:19.80] முள் குத்தினால் அவள்
[01:24.08] முள்ளுக்கு நோய் பார்க்கிறாள்
[01:27.00] வாய் கொண்டு பேசாத காய்
[01:29.92] தாங்கும் மரம் ஒன்றை
[01:30.98] தாயென்று சொன்னாலே
[01:33.11] எனை ஈர்க்கிறாய்
[01:34.70] நான் கிளை
[01:35.76] ஒன்றில் உந்தன் கை
[01:37.36] பார்க்கிறேன் அதன்
[01:38.95] ஓரத்தில் லேசாய்
[01:40.80] கீறல்கள் கண்டாலே
[01:42.93] என் நெஞ்சில் வலி
[01:44.00] கொள்கிறேன்
[01:47.98] இதய சுவர்
[01:49.04] மேலே உன் நிறம்
[01:50.37] பார்த்தேன் ஹே
[01:52.23] நானும் மரமாக ஏன்
[02:02.05] வரம் கேட்டேன்
[02:03.92] ஏன் வரம் கேட்டேன்
[02:10.02] ஓஹோ ஹோ
[02:11.09] ஹோ ஹோ ஓ ஓஹோ
[02:27.03] என் வீடெங்கும்
[02:27.82] காடாக்கினாய் என்
[02:31.01] காட்டுக்குள் கிளி
[02:32.87] ஆகினாய் கிளியொன்றின்
[02:36.06] கீற்றாகி இலை ஒன்றின்
[02:37.92] மூச்சாகி முகில் ஒன்றின்
[02:40.06] பேச்சாகி என்னை வீழ்கிறாய்
[02:42.71] ஆண் கூட்டங்கள்
[02:44.04] இங்கே ஏராளமாய் நான்
[02:46.96] நீரற்று நின்றேன் நீ வந்து
[02:49.10] வீழ்ந்தாய் என் வேறெங்கும்
[02:53.08] தாராளமாய்
[02:55.74] மழை நனைத்த
[02:57.06] பின்னே நான்
[02:58.12] சிலிர்க்கின்றேன் என்
[03:00.27] நெஞ்சுக்குள்ளே ஏதோ
[03:01.87] நான் துளிர்கின்றேன்
[03:15.95] நான் துளிர்கின்றேன்
[03:18.07] ஹே பச்சை
[03:19.94] வண்ண பூவே சிரித்து
[03:21.53] போனாய் என் பூமி
[03:22.32] எங்கும் பச்சை இறைத்து
[03:25.51] போனாய் செடி கொடிகள்
[03:27.64] எல்லாம் உன் முகம் பார்த்தேன்
[03:29.79] நான் இலை தழையோடு என்
[03:31.65] விரல் கோர்த்தேன்
[03:34.06] ஹே புல்லின்
[03:35.12] மேலே பாதம் வைக்காமல்
[03:36.98] செல்கின்றேன் பெண்ணே
[03:39.11] உன் சொல்லை கேட்ட பின்னே
[03:42.02] ஹே பச்சை
[03:43.09] வண்ண பூவே ஹே
[03:47.07] பச்சை வண்ண பூவே
[03:59.03] ஓஹோ ஹோ
[04:03.01] ஹோ ஹோ ஓ ஓஹோ
