Venpani mallare
[00:29.44] வெண்பனி மலரே
[00:31.41] உன் வாசம்
[00:32.03] உயிரில் புது சுவாசம் தருதே
[00:34.68] உன் இரு விழியால்
[00:36.54] என் ஆயுள் ரேகை
[00:38.40] புது வாழ்வு பெறுதே
[00:40.06] காலங்கள் ஓய்ந்த பின்னும்
[00:42.48] காதல் என்ன
[00:45.19] வாலிபம் தேய்ந்த பின்னும்
[00:48.11] கூச்சம்தான் என்ன
[00:50.58] காற்றில் பறக்கும் காத்தாடி நானே
[00:53.24] எட்டு வயதாய் கூத்தாடினேனே
[00:55.63] காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
[00:58.82] பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்
[01:01.47] காற்றில் பறக்கும் காத்தாடி நானே
[01:04.13] எட்டு வயதாய் கூத்தாடினேனே
[01:06.52] காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
[01:09.18] பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்
[01:12.41] வெண்பனி மலரே…
[01:17.72] உன் இரு விழியால்…
[01:54.53] தேடிய தருணங்கள் எல்லாம்
[01:57.23] தேடியே வருகிறதே…
[02:00.41] தேகத்தின் சுருக்கங்கள் எல்லாம்
[02:02.81] சிாிக்கின்றதே…
[02:05.46] வந்ததும் வாழ்ந்ததும்
[02:08.38] கண் முன்னே தெரிகின்றதே …
[02:10.77] அந்த நாள் ஞாபகம்
[02:13.69] நெஞ்சிலே பூக்கிறதே…
[02:16.35] பாரம் பாய்ந்த நெஞ்சுகுள்ளே
[02:18.74] ஈரம் பாயுதே
[02:21.40] நரைகளும் மறைந்திடவே..
[02:24.34] வெண்பனி மலரே…
[02:28.93] உன் இரு விழியால்…
[02:34.83] வெண்பனி மலரே
[02:36.22] உன் வாசம்
[02:37.82] உயிரில் புது சுவாசம் தருதே
[02:39.97] உன் இரு விழியால்
[02:41.83] என் ஆயுள் ரேகை
[02:43.42] புது வாழ்வு பெறுதே
[02:45.55] காலங்கள் ஓய்ந்த பின்னும்
[02:48.20] காதல் என்ன
[02:50.33] வாலிபம் தேய்ந்த பின்னும்
[02:52.99] கூச்சம்தான் என்ன
[02:56.17] காற்றில் பறக்கும் காத்தாடி நானே
[02:58.30] எட்டு வயதாய் கூத்தாடினேனே
[03:01.22] காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
[03:03.88] பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்
[03:06.83] காற்றில் பறக்கும் காத்தாடி நானே
[03:08.95] எட்டு வயதாய் கூத்தாடினேனே
[03:11.91] காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
[03:14.58] பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்
