Lrc Player

Visiri

Darbuka siva
[05:11.17]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:58.38] எதுவரை போகலாம் என்று நீ

[01:01.48] சொல்ல வேண்டும் என்றுதான்

[01:03.87] விடாமல் கேட்கிறேன்

[01:07.06] தேன் முத்தங்கள் மட்டுமே

[01:09.71] போதுமென்று சொல்வதால்

[01:12.10] தொடாமல் போகிறேன்

[01:15.56] யார் யாரோ கனாக்களில்

[01:18.48] நாளும் நீ சென்று உலாவுகின்றவள்

[01:23.79] நீ காணும் கனாக்களில் வரும்

[01:27.51] ஓர் ஆணென்றால் நான்தான் எந்நாளிலும்

[01:32.09] பூங்காற்றே நீ வீசாதே ஒஹோஓஒ

[01:40.59] பூங்காற்றே நீ வீசாதே

[01:44.84] நான் தான் இங்கே விசிறி

[02:05.55] என் வீட்டில் நீ நிற்கின்றாய்

[02:09.34] அதை நம்பாமல் என்னை நான் கில்லி கொண்டேன்

[02:13.90] தோட்டத்தில் நீ நிற்கின்றாய்

[02:17.62] உன்னை பூவென்று எண்ணி கொய்ய சென்றேன்

[02:21.87] புகழ் பூமாலைகள் தேன் சோலைகள்

[02:26.39] நான் கண்டேன் ஏன் உன் பின் வந்தேன்

[02:30.37] பெரும் காசோலைகள் பொன் ஆலைகள்

[02:34.62] வேண்டாமே நீ வேண்டும் என்றேன் உயிரே…

[02:56.40] நேற்றோடு என் வேகங்கள்

[02:59.10] சிறு தீயாக மாறி தூங்க கண்டேன்

[03:03.35] காற்றோடு என் கோபங்கள்

[03:07.86] ஒரு தூசாக மாறி போக கண்டேன்

[03:12.16] உன்னை பார்க்காத நாள் பேசாத நாள்

[03:16.19] என் வாழ்வில் வீண் ஆகின்ற நாள்

[03:20.18] தினம் நீ வந்ததால் தோல் தந்ததால்

[03:25.22] ஆனேன் நான் ஆனந்த பெண் பால், உயிரே…

[03:37.21] எதுவரை போகலாம் என்று நீ

[03:39.92] சொல்ல வேண்டும் என்றுதான்

[03:41.78] விடாமல் கேட்கிறேன்

[03:45.24] தேன் முத்தங்கள் மட்டுமே

[03:47.64] போதுமென்று சொல்வதால்

[03:50.36] தொடாமல் போகிறேன்

[03:53.54] உன் போன்ற இளைஞயனை

[03:57.79] மனம் ஏற்காமல் மறுப்பதே பிழை

[04:02.05] கண்டேன் உன் அலாதி தூய்மையை

[04:06.03] என் கண் பார்த்து பேசும் பேராண்மையை

[04:10.54] பூங்காற்றே நீ வீசாதே ஒஹோஓஒ

[04:17.98] பூங்காற்றே நீ வீசாதே

[04:22.76] நான் தான் இங்கே விசிறி