Lrc Player

En Aathuma

Joseph Aldrin
[05:10.25]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:27.57] என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்

[00:32.88] நான் நம்புவது உம்மாலே ஆகும்

[00:38.73] என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்

[00:44.31] நான் நம்புவது உம்மாலே ஆகும்

[00:50.42] கன்மலையே அடைக்கலமே

[00:56.26] என் பெலனே என்னை மீட்டவரே

[01:01.84] கன்மலையே அடைக்கலமே

[01:07.43] என் பெலனே என்னை காப்பவரே

[01:13.26] அசைவுற விடமாட்டீர்

[01:19.38] என்னை அசைவுற விடமாட்டீர்

[01:24.70] என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்

[01:30.01] நான் நம்புவது உம்மாலே ஆகும்

[01:35.86] என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்

[01:41.43] நான் நம்புவது உம்மாலே ஆகும்

[02:10.13] எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன்

[02:15.71] என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன்

[02:21.55] எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன்

[02:27.12] என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன்

[02:33.24] அசைவுற விடமாட்டீர்

[02:38.54] என்னை அசைவுற விடமாட்டீர்

[02:44.66] என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்

[02:49.97] நான் நம்புவது உம்மாலே ஆகும்

[02:55.81] என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்

[03:01.41] நான் நம்புவது உம்மாலே ஆகும்

[03:42.03] கிருபையும் மகிமையும் நிறைந்தவரே

[03:47.62] சமயத்தில் தக்க பலன் அளிப்பவரே

[03:53.20] கிருபையும் மகிமையும் நிறைந்தவரே

[03:58.78] சமயத்தில் தக்க பலன் அளிப்பவரே

[04:04.91] அசைவுற விடமாட்டீர்

[04:09.94] என்னை அசைவுற விடமாட்டீர்

[04:16.33] அசைவுற விடமாட்டீர்

[04:21.38] என்னை அசைவுற விடமாட்டீர்

[04:27.49] என் ஆத்துமா உம்மை நம்பி இளைப்பாறிடும்

[04:33.06] நான் நம்புவது உம்மாலே ஆகும்

[04:38.90] என் ஆத்துமா உம்மை நம்பி இளைப்பாறிடும்

[04:44.48] ம் ஹ்ம் ஹ்ம் ஹ்ம் ஹ்ம் ஹ்ம்

[04:50.34] ம் ஹ்ம் ஹ்ம் ஹ்ம் ஹ்ம் ஹ்ம்