Lrc Player

Agaram Ippo Sigaram Aachu _ K.J.Yesudas_ S.P.Balasubrahmanyam _ Sigaram _ Voice of Legends Singapore(MP3_320K)-[AudioTrimmer.com]

Unknown artist
[04:57.72]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:04.97] அகரம் இப்போ சிகரம் ஆச்சு

[00:08.69] தகரம் இப்போ தங்கம் ஆச்சு

[00:11.60] காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு

[00:17.46] அகரம் இப்போ சிகரம் ஆச்சு

[00:20.13] தகரம் இப்போ தங்கம் ஆச்சு

[00:23.05] காட்டு மூங்கில் பாட்டு பாடும்

[00:25.71] புல்லாங்குழல் ஆச்சு

[00:28.61] சங்கீதமே சன்னிதி…

[00:34.73] சந்தோசம் சொல்லும் சங்கதி

[00:40.32] சங்கீதமே சன்னிதி…

[00:45.66] சந்தோசம் சொல்லும் சங்கதி

[00:50.98] அகரம் இப்போ சிகரம் ஆச்சு

[00:53.90] தகரம் இப்போ தங்கம் ஆச்சு

[00:56.83] காட்டு மூங்கில் பாட்டு பாடும்

[00:59.76] புல்லாங்குழல் ஆச்சு

[01:02.39] —

[01:36.13] கார்காலம் வந்தாலென்ன

[01:39.60] கடுங்கோடை வந்தாலென்ன

[01:42.26] மழை வெள்ளம் போகும்

[01:45.24] கரை ரெண்டும் வாழும்

[01:48.16] காலங்கள் போனால் என்ன

[01:50.79] கோலங்கள் போனால் என்ன

[01:53.78] பொய்யன்பு போகும்

[01:56.44] மெய்யன்பு வாழும்

[01:59.10] அன்புக்கு உருவம் இல்லை

[02:02.30] பாசத்தில் பருவம் இல்லை

[02:04.95] வானோடு முடிவும் இல்லை

[02:07.86] வாழ்வோடு விடையும் இல்லை

[02:10.51] இன்றென்பது உண்மையே..

[02:16.36] நம்பிக்கை உங்கள் கையிலே..

[02:23.60] —

[02:24.14] அகரம் இப்போ சிகரம் ஆச்சு

[02:24.93] தகரம் இப்போ தங்கம் ஆச்சு

[02:27.31] காட்டு மூங்கில் பாட்டு

[02:29.72] பாடும் புல்லாங்குழல் ஆச்சு

[02:42.19] —

[03:11.95] தண்ணீரில் மீன்கள் வாழும்

[03:15.41] கண்ணீரில் காதல் வாழும்

[03:18.30] ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே

[03:23.89] பசியார பார்வை போதும்

[03:26.82] பரிமாற வார்தை போதும்

[03:29.75] கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்

[03:35.04] தலை சாய்க்க இடமா இல்லை

[03:38.00] தலை கோத விரலா இல்லை

[03:40.92] இளங்காற்று வரவா இல்லை

[03:43.85] இளைப்பாறு தரவா இல்லை

[03:46.50] நம்பிக்கையே நல்லது..

[03:52.10] எரும்புக்கும் வாழ்கை உள்ளது..

[03:55.03] —

[03:57.42] அகரம் இப்போ சிகரம் ஆச்சு

[04:00.35] தகரம் இப்போ தங்கம் ஆச்சு

[04:03.00] காட்டு மூங்கில் பாட்டு

[04:05.66] பாடும் புல்லாங்குழல் ஆச்சு

[04:09.91] சங்கீதமே சன்னிதி…

[04:14.97] சந்தோசம் சொல்லும் சங்கதி

[04:34.35] சங்கீதமே சன்னிதி…

[04:40.72] சந்தோசம் சொல்லும் சங்கதி