Ilamai Thirumbudhe
[00:24.37] ஆண் : இளமை திரும்புதே
[00:26.77] புரியாத புதிராச்சே
[00:29.21] இதய துடிப்பிலே
[00:32.15] பனி காத்தும் சூடாச்சே
[00:35.60] ஆண் : ஹே துள்ளி குதிக்குது நெஞ்சம்
[00:38.79] தூக்கம் வரவில்லை கொஞ்சம்
[00:41.71] மாலை வரும் என அஞ்சும்
[00:44.11] மீண்டும் முதல் பருவம்
[00:46.76] ஆண் : கைகள் சீப்பை தேடுது தானே
[00:49.44] கண்கள் உன்னை தேடுது மானே
[00:52.41] நாட்கள் மெதுவாய் போகுது வீணே
[00:55.07] மெல்ல தொடுதே காதலே
[00:58.01] ஆண் : கைகள் சீப்பை தேடுது தானே
[01:01.23] கண்கள் உன்னை தேடுது மானே
[01:03.91] நாட்கள் மெதுவாய் போகுது வீணே
[01:06.82] மெல்ல தொடுதே காதலே
[01:10.01] ஆண் : ஹே இளமை திரும்புதே
[01:12.40] புரியாத புதிராச்சே
[01:14.79] இதய துடிப்பிலே
[01:17.71] பனி காத்தும் சூடாச்சே
[01:50.44] ஆண் : ம்ஹ்ம்ம்ம் வாழ்க்கையே
[01:52.39] வாழ தானே
[01:53.98] வா என் கண்ணே
[01:56.90] வாழ்ந்துதான் பார்போமா
[01:59.03] வானவில் கோர்ப்போமா
[02:02.57] ஆண் : சாய்கையில் தாங்கதேவை
[02:05.50] ஒரு தோள் தானே
[02:07.89] தனி மரம் நானடி
[02:11.11] தோட்டமாய் நீயடி
[02:13.76] ஆண் : வாலிபத்தின் எல்லையில்
[02:15.89] வாசல் வந்த முல்லையே
[02:19.37] போகும் வரை போகலாம்
[02:21.76] என்ன பிழையே
[02:24.17] ஆண் : ஊரே நம்மை பார்ப்பது போலே
[02:26.30] ஏதோ பிம்பம் தோன்றுது மானே
[02:29.48] கால்கள் தரையில் கோலம் போட
[02:32.40] மெல்ல தொடுதே காதலே
[02:36.41] ஆண் : இளமை திரும்புதே
[02:37.81] புரியாத புதிராச்சே
[02:42.06] இதய துடிப்பிலே
[02:43.39] பனி காத்தும் சூடாச்சே
[02:46.59] ஆண் : ஹே துள்ளி குதிக்குது நெஞ்சம்
[02:49.80] தூக்கம் வரவில்லை கொஞ்சம்
[02:53.25] மாலை வரும் என அஞ்சும்
[02:55.90] மீண்டும் முதல் பருவம்
[02:56.81] ஆண் மற்றும் குழு :
[02:56.89] {கைகள் சீப்பை தேடுவது தானே
[03:01.27] கண்கள் உன்னை தேடுவது மானே
[03:04.20] நாட்கள் மெதுவாய் போகுது வீணே
[03:07.14] மெல்ல தொடுதே காதலே} (2)
[03:21.48] ஆண் : இளமை திரும்புதே
[03:23.88] புரியாத புதிராச்சே
[03:27.06] இதய துடிப்பிலே
[03:29.19] பனி காத்தும் சூடாச்சே
