Lrc Player

Saarattu vadiyila

AR Rahman
[04:49.04]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:04.91] பெண் : { சரட்டு வண்டியிலே

[00:06.07] சிரட்டொலியில ஓரந் தொிஞ்சது

[00:08.80] உன் முகம் உள்ளம் கிள்ளும்

[00:16.01] அந்த கள்ளச்சிாிப்பில

[00:17.63] மெல்லச்சிவந்தது என் முகம் } (2)

[00:55.19] ஆண் : அடி வெத்தலபோட்ட

[00:57.05] உதட்ட எனக்கு பத்திரம் பண்ணிக்குடு

[00:59.71] நான் குடுத்த கடன திருப்பிக் குடுக்க

[01:02.91] சத்தியம் பண்ணிக்குடு என் இரத்தம்

[01:05.05] சூடு கொள்ள பத்து நிமிசம் தான் ராசாத்தி

[01:10.11] பெண் : ஆணுக்கோ பத்து

[01:11.00] நிமிசம் ஹா பொண்ணுக்கோ

[01:13.17] அஞ்சு நிமிசம் ஹா பொதுவா

[01:15.60] சண்டித்தனம் பண்ணும் ஆம்பளைய

[01:17.55] பொண்ணு கிண்டி கெழங்கெடுப்பா

[01:20.22] ஆண் : சேலைக்கு சாயம்

[01:21.64] போகு மட்டும் உன்ன நான்

[01:22.93] வெளுக்க வேணுமடி பாடுபட்டு

[01:25.32] விடியும் பொழுது வெளியில்

[01:27.28] சொல்ல பொய்கள் வேணுமடி

[01:30.47] ஆண் : புது பெண்ணே……

[01:34.18] அது தாண்டி தமிழ் நாட்டு பாணி…

[01:38.50] பெண் : { சரட்டு வண்டியிலே

[01:39.63] சிரட்டொலியில ஓரந் தொிஞ்சது

[01:42.02] உன் முகம் உள்ளம் கிள்ளும்

[01:44.69] அந்த கள்ளச்சிாிப்பில

[01:46.03] மெல்லச்சிவந்தது என் முகம் } (2)

[02:09.77] குழு : ……………………………..

[02:26.65] ஆண் : வெக்கத்தையே கொழச்சி

[02:29.57] கொழச்சி குங்குமம் பூசிக்கோடி

[02:31.97] ஆசையுள்ள வோ்வையப்போல் வாசம் ஏதடி

[02:36.55] பெண் : ஏ பூங்கொடி வந்து

[02:39.22] தேன் குடி அவன் கைகளில்

[02:42.72] உடையட்டும் கண்ணி கண்ணாடி

[02:46.20] பெண் : கத்தாழங்காட்டுக்குள்

[02:48.33] மத்தாளம் கேக்குது சித்தானை

[02:49.99] ரெண்டுக்கும் கொண்டாட்டம்

[02:51.87] குத்தாலச்சாரலே முத்தானப் பன்னீரு

[02:54.26] வித்தாரக்கல்லிக்கு தள்ளாட்டம்

[02:56.66] ஆண் : அவன் மன்மதகாட்டு

[02:58.25] சந்தனம் எடுத்து மாா்பில்

[03:00.13] அப்பிக்கிட்டான் இவ குரங்கு

[03:02.52] கழுத்தில் குட்டிய போல

[03:04.39] தோளில் ஒட்டிக்கிட்டா

[03:06.25] பெண் : இனி புத்தி கலங்குற

[03:08.66] முத்தம் கொடுத்திடு ராசாவே

[03:10.88] ஆண் : பொண்ணுதான்

[03:12.20] ரத்தனக்கட்டி ஹா மாப்பிள்ள

[03:14.59] வெத்தலப்பொட்டி எடுத்து

[03:16.72] ரத்தினகட்டிய வெத்தல

[03:18.58] பொட்டியில் மூடச்சொல்லுங்கடி

[03:21.50] ஆண் : முதலில் மாலை

[03:23.10] மாத்துங்கடி பிறகு பாலை

[03:24.43] மாத்துங்கடி கட்டில் விட்டு

[03:26.34] காலையிலே கசங்கி வந்தா

[03:29.54] சேலை மாத்துங்கடி

[03:31.39] பெண் : மகராணி…

[03:34.60] அதுதாண்டி தமிழ்நாட்டு பானி…

[03:41.53] பெண் : { கத்தாழங்காட்டுக்குள்

[03:43.66] மத்தாளம் கேக்குது சித்தானை

[03:45.80] ரெண்டுக்கும் கொண்டாட்டம்

[03:47.40] குத்தாலச்சாரலே முத்தானப் பன்னீரு

[03:49.80] வித்தாரக்கல்லிக்கு தள்ளாட்டம் } (4)

[03:51.97] ஆண் : { புது பெண்ணே……

[03:54.36] அது தாண்டி தமிழ் நாட்டு பாணி…} (4)