Lrc Player

Thodu vaanam

Harrish jayaraj
[05:15.25]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:35.24] ஆண் : தொடு வானம்

[00:36.89] தொடுகின்ற நேரம்

[00:38.49] தொலைவினில் போகும்

[00:41.75] அட தொலைந்துமே போகும்

[00:45.20] ஆண் : தொடு வானமாய்

[00:48.39] பக்கமாகிறாய் தொடும்

[00:52.64] போதிலே தொலைவாகிறாய்

[01:00.08] ஆண் : தொடு வானம்

[01:01.21] தொடுகின்ற நேரம்

[01:02.83] தொலைவினில் போகும்

[01:05.76] அட தொலைந்துமே போகும்

[01:09.74] பெண் : இதயத்திலே

[01:11.68] தீபிடித்து கனவெல்லாம்

[01:15.14] கருகியதே உயிரே நீ

[01:18.89] உருகும்முன்னே

[01:21.29] கண்ணே காண்பேனோ

[01:24.47] பெண் : இலை மேலே

[01:25.80] பனித்துளி போல் இங்கும்

[01:28.48] அங்குமாய் உலவுகின்றோம்

[01:31.67] காற்றடித்தால் சிதறுகின்றோம்

[01:34.59] பொன்னே பூந்தேனே

[01:38.31] ஆண் : { வலியென்றால் காதலின்

[01:40.97] வலிதான் வலிகளில் பொடி

[01:44.42] அது வாழ்வினும் கொடிது

[01:47.88] உன்னை நீங்கியே உயிா் கரைகிறேன்

[01:55.09] வான் நீளத்தில் என்னை புதைகிறேன் } (2)

[02:27.55] ஆண் : இதயத்திலே

[02:28.94] தீபிடித்து கனவெல்லாம்

[02:32.39] கருகியதே உயிரே நீ

[02:35.84] உருகும்முன்னே

[02:37.97] கண்ணே காண்பேனோ

[02:41.69] ஆண் : இலை மேலே

[02:43.01] பனித்துளி போல் இங்கும்

[02:45.67] அங்குமாய் உலவுகின்றோம்

[02:48.62] காற்றடித்தால் சிதறுகின்றோம்

[02:51.81] பொன்னே பூந்தேனே

[03:37.09] ஆண் : காதல் என்னை

[03:39.22] பிழிகிறதே கண்ணீா்

[03:41.61] நதியாய் வழிகிறதே

[03:44.30] நினைப்பதும் தொல்லை

[03:45.89] மறப்பதும் தொல்லை

[03:47.80] வாழ்வே வலிக்கிறதே

[03:50.98] ஆண் : காட்டில் தொலைந்த

[03:52.92] மழை துளி போல் கண்ணே

[03:55.61] நீயும் தொலைந்ததென்ன

[03:58.00] நீயினை தேடும் வோனை போல

[04:01.77] பெண்ணே உன்னை கண்டெடுப்பேன்

[04:05.75] ஆண் : கண்கள் ரெண்டும்

[04:07.62] மூடும் போதும் நூறு வண்ணம்

[04:10.55] தோன்றுதே மீண்டும் கண்கள்

[04:14.26] பாா்க்கும் போது லோகம் சூன்யம் ஆகுதே

[04:23.06] பெண் : சிறுபொழுது பிாிந்ததற்கே

[04:26.52] பல பொழுது கதறி விட்டாய்

[04:30.23] ஜென்மங்களாய் பெண் துயரம்

[04:33.68] அறிவாயோ நீ