Lrc Player

Theera swasame

Kapil Kapilan
[03:46.56]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:09.30] தீரா சுவாசமே மாறா வாசமே

[00:27.15] தீரா சுவாசமே மாறா வாசமே

[00:36.21] கண்ணி மைக்குள் பொத்தி வைத்தேன்

[00:40.72] கண்ணீர் துளி தீண்டுமென்று

[00:44.97] கண்திறந்து பார்த்த நொடி

[00:49.75] எந்தன் கண்ணையே காணலையே

[00:53.99] உன்னெச்சில் துளியின் ஈரம் காயும் முன்

[00:58.79] நிறைந்து வாராயோ சோகங்கள் தீராயே

[01:03.04] கண்ணீர் துளிகள் கண்ணங்கள் தாங்காது

[01:07.60] வந்து சேரடி ஓடோடி சுந்தரியே

[01:47.73] கண்ணில் காணலயே காணலயே

[01:51.99] உந்தன் கால்தடங்கள் காணலயே

[02:05.80] இன்னும் காணலயே காணலயே

[02:10.05] என் ஊனுயிரை காணலயே

[02:15.09] கண்ணே மணியே முத்தே என் உயிரே

[02:19.89] உன் முத்தங்கள் நான் பெறுவேன்

[02:24.13] விடையே நிலவே வாழ்வே என் தாயே

[02:28.92] உன் மடியில் நான் விழுவேன்

[02:42.47] தீரா சுவாசமே மாறா வாசமே

[02:51.24] தீரா சுவாசமே மாறா வாசமே

[03:00.02] கண்ணி மைக்குள் பொத்தி வைத்தேன்

[03:04.30] கண்ணீர் துளி தீண்டுமென்று

[03:08.81] கண்திறந்து பார்த்த நொடி

[03:13.59] எந்தன் கண்ணையே காணலையே

[03:18.38] உன்னெச்சில் துளியின் ஈரம் காயும் முன்

[03:22.62] நிறைந்து வாராயோ சோகங்கள் தீராயே

[03:27.14] கண்ணீர் துளிகள் கண்ணங்கள் தாங்காது

[03:31.66] வந்து சேரடி ஓடோடி சுந்தரியே