Ottagathai-Kattiko
[00:00.10] "...இசை..."
[00:31.16] பெண் : ஒட்டகத்த கட்டிக்கோ…
[00:33.08] கெட்டியாக ஒட்டிக்கோ…
[00:34.80] வட்ட வட்ட பொட்டுக்காரி…
[00:38.66] பெண் : ஒத்துழைக்க ஒத்துக்கோ…
[00:40.52] பத்த வச்சா பத்திக்கோ…
[00:42.52] வாய் வெடிச்ச மொட்டுக்காரி…
[00:46.83] பெண் : விடவேண்டும் அச்சத்தை…
[00:48.79] தொடவேண்டும் உச்சத்தை…
[00:51.08] அதிகாலை சேலை சொல்லுமடி மிச்சத்தை…
[00:54.78] பெண் : விடவேண்டும் அச்சத்தை…
[00:57.07] தொடவேண்டும் உச்சத்தை…
[00:58.78] அதிகாலை சேலை சொல்லுமடி மிச்சத்தை…
[01:02.78] பெண் : ஒட்டகத்த கட்டிக்கோ…
[01:04.49] கெட்டியாக ஒட்டிக்கோ…
[01:06.48] வட்ட வட்ட பொட்டுக்காரி…
[01:11.19] பெண் : ஒத்துழைக்க ஒத்துக்கோ…
[01:13.34] பத்த வச்சா பத்திக்கோ…
[01:15.61] வாய் வெடிச்ச மொட்டுக்காரி…
[01:19.58] "...இசை..."
[02:08.87] ஆண் : கண்ணே என் முன்னே கடலும் துள்ளாது…
[02:12.46] பெண்ணே நான் தூண்டில் போட்டால் விண்மீனும் தப்பாது…
[02:16.46] "...இசை..."
[02:20.45] ஆண் : கண்ணே என் முன்னே கடலும் துள்ளாது…
[02:24.42] பெண்ணே நான் தூண்டில் போட்டால் விண்மீனும் தப்பாது…
[02:27.16] ஆண் : உள்ளங்கை தேனே கள்வன் நான்தானே…
[02:31.09] கள்வனை கொள்ளை கொண்ட கள்ளி நீதானே…
[02:34.95] பொன் கொண்டதுண்டு பெண் கொண்டதில்லை…
[02:38.89] அங்கம் சொந்தமானால் தங்கம் தேவையில்லை…
[02:42.47] ஆண் : ஒட்டகத்த கட்டிக்கோ…
[02:44.33] கெட்டியாக ஒட்டிக்கோ…
[02:46.24] வட்ட வட்ட பொட்டுக்காரி…
[02:50.42] ஆண் : ஒத்துழைக்க ஒத்துக்கோ…
[02:52.39] பத்த வச்சா பத்திக்கோ…
[02:54.38] வாய் வெடிச்ச மொட்டுக்காரி…
[02:58.84] ஆண் : விடவேண்டும் அச்சத்தை…
[03:00.39] தொடவேண்டும் உச்சத்தை…
[03:02.54] அதிகாலை சேலை சொல்லுமடி மிச்சத்தை…
[03:06.42] ஆண் : ஒட்டகத்த கட்டிக்கோ…
[03:08.11] கெட்டியாக ஒட்டிக்கோ…
[03:10.11] வட்ட வட்ட பொட்டுக்காரி…
[03:14.27] ஆண் : ஒத்துழைக்க ஒத்துக்கோ…
[03:16.27] பத்த வச்சா பத்திக்கோ…
[03:18.27] வாய் வெடிச்ச மொட்டுக்காரி…
[03:22.74] "...இசை..."
[03:55.74] பெண் : உடைவாளில் நீ எந்தன் உடைதொட்ட அந்நேரம்…
[03:59.45] உன் பார்வை எந்தன் உயிர் தொட்டா தருவாயோ…
[04:07.34] கோழைக்கு வாழ்க்கை பட்டால் வாழ்வே என்னாகும்…
[04:10.91] உன் வாலுக்கு வாழ்க்கைப் பட்டால் வாழ்வே பொன்னாகும்…
[04:15.70] பெண் : நீ என்னை மீண்டும் திருடத்தான் வேண்டும்…
[04:19.40] முரட்டுக் கைகள் தொட்டு மொட்டுக்கள் பூக்கவேண்டும்…
[04:23.86] பெண் : ஒட்டகத்த கட்டிக்கோ…
[04:25.25] கெட்டியாக ஒட்டிக்கோ…
[04:27.53] வட்ட வட்ட பொட்டுக்காரி…
[04:31.96] பெண் : ஒத்துழைக்க ஒத்துக்கோ…
[04:33.93] பத்த வச்சா பத்திக்கோ…
[04:35.92] வாய் வெடிச்ச மொட்டுக்காரி…
[04:40.10] ஆண் & பெண் : விடவேண்டும் அச்சத்தை…
[04:41.78] தொடவேண்டும் உச்சத்தை…
[04:44.03] அதிகாலை சேலை சொல்லுமடி மிச்சத்தை…
[04:48.00] ஆண் & பெண் : விடவேண்டும் அச்சத்தை…
[04:50.00] தொடவேண்டும் உச்சத்தை…
[04:51.99] அதிகாலை சேலை சொல்லுமடி மிச்சத்தை…
[04:57.33] ஆண் & பெண் : ஒட்டகத்த கட்டிக்கோ…
[04:59.47] கெட்டியாக ஒட்டிக்கோ…
[05:01.48] வட்ட வட்ட பொட்டுக்காரி…
[05:06.10] ஆண் & பெண் : ஒத்துழைக்க ஒத்துக்கோ…
[05:07.99] பத்த வச்சா பத்திக்கோ…
[05:09.84] வாய் வெடிச்ச மொட்டுக்காரி…
