Aanalum indha
[00:27.18] ஆனாலும் இந்த மயக்கம்
[00:31.65] ஆகாது நெஞ்சே உனக்கு
[00:35.37] போனாலும் நின்னு சிரிக்கும்
[00:40.15] போகாது இந்த கிறுக்கு
[00:43.87] எனக்கு புடிச்ச அது மாறி
[00:48.12] உலகம் கெடக்கு அழகேறி
[00:53.16] முன்னால.. ஒ…
[00:57.41] தர ரா தாராரரா....
[01:05.91] (அவளா சொல்லும் முன்ன மனமே ஏன் துள்ளுற)
[01:15.50] ஆனாலும் இந்த மயக்கம்
[01:19.28] ஆகாது நெஞ்சே உனக்கு
[01:23.80] போனாலும் நின்னு சிரிக்கும்
[01:28.05] போகாது இந்த கிறுக்கு
[02:06.83] அருகாமையில் இருப்பேன்
[02:09.48] அடடா என வியப்பேன்
[02:11.34] நீ சொன்னாலும் சொல்லாம நின்னாலும்
[02:15.60] தினமும் நல்ல சகுனம்
[02:18.25] புதுசா ஒரு பயணம்
[02:20.11] இந்த பாதையில் ஊர் சேரனும்
[02:24.37] தலைய கோதி நானும் பார்த்தேன்
[02:28.34] தனிமை எல்லாம் தின்னு தீக்க வந்தாயே.. ஓ..
[02:37.37] தர ரா தாராரரா...
[02:54.37] (அவளா சொல்லும் முன்ன மனமே ஏன் துள்ளுற)
[02:55.70] ஆனாலும் இந்த மயக்கம்
[02:59.42] ஆகாது நெஞ்சே உனக்கு
[03:29.97] சிரிக்கும் போதே முறைப்ப மழைக்குள் வெயில் அடிப்ப
[03:34.52] நான் போனாலும் போகாத சொல்லிட்டேன்
[03:38.76] முடியும் என நெனச்சா தொடரும் என முடிப்பேன்
[03:43.02] நீ மாறாத நான் மாறிட்டேன்
[03:47.26] நிலவுக்குள்ள இல்ல நீரு
[03:51.25] நீரில் தூங்கும் நிலவ பாரு
[04:00.81] ஆனாலும் இந்த மயக்கம்
[04:04.80] ஆகாது நெஞ்சே உனக்கு
[04:09.04] போனாலும் நின்னு சிரிக்கும்
[04:13.56] போகாது இந்த கிறுக்கு
[04:17.81] எனக்கு புடிச்ச அது மாறி
[04:22.32] உலகம் கெடக்கு அழகேறி
[04:26.58] முன்னால.. ஒ…
[04:31.09] தர ரா தாராரரா....
[04:39.34] அவளா சொல்லும் முன்ன மனமே ஏன் துள்ளுற
