Vaa veera
[00:24.98] அந்த வானத்துல
[00:29.09] நீந்தும் மேகத்துக்கு
[00:32.56] நான் சொல்லும் கதை
[00:35.52] தெரியுமா
[00:38.96] இந்த பூமியில
[00:42.42] உள்ள சாமிகெல்லாம்
[00:46.13] நான் கத்தி சொன்னாலும்
[00:49.07] கேக்குமா
[00:52.45] இருள பாக்காம
[00:56.20] வெளிச்சம் தெரியாதா
[00:59.36] வலிய தாங்காம
[01:02.55] வாழ்க்க புரியாத
[01:05.70] எட்டு திசையும் கேட்டுருக்கேன்
[01:08.88] வழியே கெடையாத
[01:12.61] கண்ணா தொறந்தே காத்திருக்கேன்
[01:15.26] ஒரு நாள் விடியாதா
[01:21.08] ஒரு போதும் அடங்காதே
[01:28.52] ஓர் அடி எடுத்தால்
[01:32.23] விடுதலை காற்று நம்மை
[01:34.54] வானில் ஏற்குமே
[01:36.41] வா வீரா
[01:38.03] வீராரா…
[01:43.35] வா வீரா
[01:45.45] வீராரா…
[01:49.16] வா வீரா
[01:52.08] வீராரா…
[01:56.59] வா வீரா
[01:58.72] வீராரா…
[02:00.57] வீராரா வீராரா வீராரா
[02:05.65] வீராரா வீராரா
[02:38.97] மணியே மணிக்குயிலே
[02:43.20] என் மணிக்குயிலே
[02:45.85] கனியே கனியமுதே
[02:51.18] என் அடி அமுதே
[02:57.82] மணியே மணிக்குயிலே
[03:00.73] மணிக்குயிலே மணிக்குயிலே குயிலே
[03:10.29] கனியே கனியமுதே
[03:13.76] என் அடி அமுதே
[03:17.46] அடி அமுதே அடி அமுதே
[03:38.49] கலங்காதே மாறா
[03:44.32] ஓ! கலங்காதே மாறா
[03:51.49] வா வீரா
[03:54.42] வீராரா…
[03:58.93] வா வீரா
[04:00.54] வீராரா…
[04:02.93] வீராரா வீராரா வீராரா
[04:07.47] வீராரா வீராரா
[04:11.43] வா வீரா
[04:13.82] வீராரா…
[04:18.60] வா வீரா
[04:21.02] வீராரா…
[04:24.49] வா வீரா
[04:26.61] வீராரா…
[04:31.69] வா வீரா
[04:33.81] வீராரா…
[04:35.93] வீராரா வீராரா
[04:40.45] வீராரா வீராரா
