Unakku Thaan
[00:10.19] அமுத கடல் உனக்குதான்…
[00:12.76] ஆரா மழை உனக்குதான்…
[00:15.42] நீங்கா நிழல் உனக்குதான்…
[00:17.81] நீ கண்மணி எனக்குதானே…
[00:22.63] பொருந்தி போ நீ தோளோடு…
[00:27.41] மடியில் ஊஞ்சல் ஆடு…
[00:31.13] என் பார்வை உன்னோடு…
[00:33.25] உன் பொம்மை கண்ணோடு…
[00:35.93] பேசாமல் விண்ணோடு…
[00:38.34] நாம் மிதந்து போவோம்…
[00:41.27] காதோரம் அடி ஆலோலம்…
[00:46.32] நான் தாங்க மாரோடு வா விடுது தேனே வா…
[00:52.18] —BGM—
[01:02.02] சந்திக்கா மலர் உனக்குதான்…
[01:04.42] கண்டிக்கா மொழி உனக்குதான்…
[01:07.12] சிந்திக்கா நொடி உனக்குதான்…
[01:09.50] சிரிக்கும் நதி உனக்குதானே…
[01:14.04] வழியும் எச்சில் வாயோரம்…
[01:19.10] எனது காயம் ஆறும்…
[01:22.30] என் தங்கம் முன்னாடி…
[01:24.98] என் காலக் கண்ணாடி…
[01:27.61] உன் ஆசை என்னாடி…
[01:30.02] நான் நடத்தி வைப்பேன்…
[01:32.94] வாழ்ந்தாலும் தரை வீழ்ந்தாலும்…
[01:37.73] உன் கால்கள் என் நெஞ்சில் வாழத் தேனே வா…
[01:43.85] —BGM—
[02:00.39] பத்து விறல் கோலம் போட…
[02:01.98] பூமி மேல மொளச்ச சித்திரமே…
[02:03.58] உன் அசைவ பாத்து பாத்து…
[02:05.44] ஆயுள் கூடும் எனக்கு…
[02:08.43] புன்னகையில் காலம் போக…
[02:10.83] தோகையாக சிரிச்ச பெட்டகமே…
[02:13.77] யாறுக்கிங்கு யாரு காவல்…
[02:15.89] மாறி போச்சு கணக்கு…
[02:18.29] பெண் : என் கூட பேசுற தோத்தோவ உனக்கு…
[02:20.70] நேருல காட்டட்டுமா…
[02:23.38] சின்னுக்கு பிடிச்ச எல்லா இனிப்பும்…
[02:26.04] சாப்பிட தரட்டுமா…
[02:28.43] அந்த அருவி போல் அன்ப தருவாளே…
[02:30.84] சின்ன அறிவிப்பும் இன்றி சுடுவாளே…
[02:33.22] ஐயோ தும்மிடுடி தும்மிடுடி ஆயிசு நூறாக…
[02:36.17] என்னுள் உன்னோட பத்திர சொத்தாக…
[02:38.83] என் பார்வை உன்னோடு…
[02:41.26] உன் பொம்மை கண்ணோடு…
[02:43.93] பேசாமல் விண்ணோடு…
[02:46.32] நாம் மிதந்து போவோம்…
[02:49.29] காதோரம் அடி ஆலோலம்…
[02:54.06] நான் தாங்க மாரோடு வா விடுது தேனே…
