Thamarai Poovukkum
[00:25.71] ஆண்: தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல மாமன அள்ளி நீ தாவணி போட்டுக்க மச்சினி யாரும் இல்ல
[00:37.21] பெண்: கம்பங்கூழில் போட்ட உப்பு கஞ்சி எல்லாம் சேர்தல் போல கண்டபோதே இந்த மூஞ்சி நெறஞ்சுப் போச்சு நெஞ்சுக்குள்ள
[00:49.05] ஆண்: நாக்குல மூக்கையே ஏ யெஹ் தொட்டவன் நானடி பார்வையால் உசுரையே ஓகோ தொட்டவ நீயடி
[01:01.01] பெண்: தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
[01:06.58] ஆண்: மாமன அள்ளி நீ தாவணி போட்டுக்க மச்சினி யாரும் இல்ல
[01:42.53] ஆண்: ஐயாறெட்டு நெல்லைப் போல அவசரமா சமஞ்ச அயித்த மக பஞ்சதுக்கு ஆதரமா அமஞ்ச
[01:54.50] பெண்: குட்டிபோட்ட பூனைப் போல காலச் சுத்திக் கொழஞ்ச பாவமென்னு நீவி விட்டா கல்லுப் போட துணிஞ்ச
[02:06.30] ஆண்: சொந்தக்காரன் நான்தானே தொட்டுப் பாக்கக் கூடாதா
[02:12.74] பெண்: கன்னம்தொடும் கை ரெண்டும் கீழேக் கொஞ்சம் நீளாதா
[02:18.82] ஆண்: இந்த நாட்டில் தீண்டமைதான் இன்னும் உள்ளதா
[02:24.14] பெண்: வயசுக்கு வந்தப் பூ ஒகோ ஆசையே பேசுமா வண்டுக்கும் பூவுக்கும் ஒகோ சண்டையா சத்தமா
[02:36.38] ஆண்: தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
[02:42.23] பெண்: மாமன அள்ளி நான் தாவணி போட்டுக்க மாலையும் சூடவில்ல
[03:23.40] பெண்: கம்மாக்குள்ள ஒத்த மரம் அங்கே போவோம் மாமா கம்மாத்தண்ணி வத்தும்போது திரும்பிறுவோம் மாமா
[03:36.21] ஆண்: நீச்சல் எல்லாம் சொல்லித் தாரேன் நீயும் கொஞ்சம் வாமா அங்கே இங்கே கையிப்படும் சொல்லிபுட்டேன் ஆமா
[03:48.16] பெண்: நிலாக் கறையை அழிச்சாலும் உன்னைத் திருத்த முடியாது
[03:54.29] ஆண்: பொரட்டிப்போட்டு அடிக்காம ஆமை ஓடு ஒடையாது
[04:00.12] பெண்: போகப் போக மாமனுக்கு புத்தி மாறுது
[04:05.70] ஆண்: கிள்ளவா அள்ளவா ஓகோ சொல்லடி செய்யலாம் வேட்டியா சேலையா ஒகோ பட்டிமன்றம் வைக்கலாம்
[04:17.94] பெண்: தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
[04:23.52] ஆண்: மாமன அள்ளி நீ தாவணி போட்டுக்க மச்சினி யாரும் இல்ல
[04:29.40] பெண்: கம்பங்கூழில் போட்ட உப்பு கஞ்சி எல்லாம் சேர்தல் போல
[04:35.25] ஆண்: கண்டபோதே இந்த மூஞ்சி நெறஞ்சுப் போச்சு நெஞ்சுக்குள்ள
[04:41.10] பெண்: மாமனே மாமனே ஒகோ ஓங்கிட்ட ஒட்டவா பூமிக்கும் வேருக்கும் ஓகோ சண்டையா சத்தமா
