Lrc Player

Unakku thaan

Santhosh Narayanan
[03:36.29]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:10.17] அமுத கடல் உனக்குதான்…

[00:12.83] ஆரா மழை உனக்குதான்…

[00:15.22] நீங்கா நிழல் உனக்குதான்…

[00:17.88] நீ கண்மணி எனக்குதானே…

[00:22.39] பொருந்தி போ நீ தோளோடு…

[00:27.45] மடியில் ஊஞ்சல் ஆடு…

[00:30.91] என் பார்வை உன்னோடு…

[00:33.32] உன் பொம்மை கண்ணோடு…

[00:35.95] பேசாமல் விண்ணோடு…

[00:38.36] நாம் மிதந்து போவோம்…

[00:41.00] காதோரம்..... அடி ஆலோலம்…

[00:46.05] நான் தாங்க மாரோடு வா விருது தேரே வா…

[00:53.02] ****ஹம்மிங்*****

[01:01.81] சந்திக்கா மலர் உனக்குதான்…

[01:04.10] கண்டிக்கா மொழி உனக்குதான்…

[01:06.77] சிந்திக்கா நொடி உனக்குதான்…

[01:09.42] சிரிக்கும் நதி உனக்குதானே…

[01:13.93] வழியும் எச்சில் வாயோரம்…

[01:18.98] எனது காயம் ஆறும்…

[01:22.17] என் தங்கம் முன்னாடி…

[01:24.83] என் காலக் கண்ணாடி…

[01:27.21] உன் ஆசை என்னாடி…

[01:29.87] நான் நடத்தி வைப்பேன்…

[01:32.53] வாழ்ந்தாலும் தரை வீழ்ந்தாலும்…

[01:37.59] உன் கால்கள் என் நெஞ்சில்

[01:40.22] வா அழகு தேனே வா…

[01:44.17] ****ஹம்மிங்*****

[01:58.20] பத்து விறல் கோலம் போட…

[02:00.03] பூமி மேல மொளச்ச சித்திரமே…

[02:02.98] உன் அசைவ பாத்து பாத்து…

[02:05.12] ஆயுள் கூடும் எனக்கு…

[02:07.73] புன்னகையில் காலம் போக…

[02:10.38] தோகையாக சிரிச்ச பெட்டகமே…

[02:13.32] யாறுக்கிங்கு யாரு காவல்…

[02:15.62] மாறி போச்சு கணக்கு…

[02:18.02] (((((((என் கூட பேசுற தோத்தோவ உனக்கு…

[02:20.60] நேருல காட்டட்டுமா…

[02:23.26] சின்னுக்கு பிடிச்ச எல்லா இனிப்பும்…

[02:25.90] சாப்பிட தரட்டுமா…)))))))))

[02:27.74] அந்த அருவி போல் அன்ப தருவாளே…

[02:30.65] சின்ன அறிவிப்பும் இன்றி சுடுவாளே…

[02:33.29] நீயும் தும்மிடுடி தும்மிடுடி ஆயிசு நூறாக… என்னுயிர் உன்னோட பத்திர சொத்தாக…

[02:38.62] என் பார்வை உன்னோடு…

[02:41.28] உன் பொம்மை கண்ணோடு…

[02:43.67] பேசாமல் விண்ணோடு…

[02:46.34] நாம் மிதந்து போவோம்…

[02:49.00] காதோரம் அடி ஆலோலம்…

[02:54.04] நான் தாங்க மாரோடு வா விருது தேரே வா…

[03:01.21] ***ஹம்மிங்***