Lrc Player

Yaanji-MassTamilan.com

Unknown artist
[04:30.45]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:18.54] யாஞ்சி யாஞ்சி என் நெஞ்சில்

[00:18.81] வந்து வந்து நிக்கிற

[00:32.29] என்ன சாஞ்சி சாஞ்சி நீ பார்த்து

[00:42.05] உன்னில் சிக்க வைக்கிற

[00:47.56] கனாவிலே முளைக்கிறாய் இமை அனைக்கையில்

[00:54.04] நான் வினா வினா வளைகிறேன்

[00:57.80] உனை நினைக்கையில் ஏ... ன்

[01:02.56] ஹோ... நெஞ்சாத்தியே நெஞ்சாத்தியே

[01:06.30] நீதானடி என் வாழ்க்கையே

[01:09.54] ஓஹோ ஹோ

[01:11.05] நீ என்பதே நான் என்கிற நீ... யே...

[01:16.30] ஹோ... நெஞ்சாத்தியே நெஞ்சாத்தியே

[01:20.55] நீதானடி என் வாழ்க்கையே

[01:23.79] ஓஹோ ஹோ

[01:27.30] நீ என்பதே நான் என்கிற நீ... யே...

[02:00.30] மென்மையாய் மெல்ல நகரும் இந்த நாட்குறிப்பில்

[02:04.04] பன்மையாய் நீ வந்து சேரும் மானமென்ன

[02:08.04] என்னவோ செய்கிறாய் நீ என் ஆயுள்

[02:10.78] எல்லைகள் போல ஆகிறாய்

[02:12.78] ஓஹ்ஹோ ஓஹோஹோ

[02:14.30] காந்தமாய் என்னை ஈர்க்கும்

[02:16.54] உந்தன் அன்பு இன்று

[02:18.29] சாந்தமாய் என்னைக்கட்டிப்போடும்

[02:20.54] ஜாலமென்ன கேட்கிறேன் கூறடிப்பெண்மையே

[02:25.03] வாழ்க்க போகும் தூரம் நீயும் நானும் போகவேணும்

[02:28.54] எந்தன் நெஞ்சில் கோடி ஆசை தோன்றுதே

[02:32.05] நீ எந்தன் பாதி என்றும்

[02:34.56] நானும் உந்தன் மீதி என்றும்

[02:36.06] கால்கள் துல்ல வந்து ஒதுது... ஓஓஓ...

[03:06.04] உன் விரல் என்னைச் செல்லமாகத் தீண்டும் நேரம்

[03:09.29] என் நிழல் உன்னை ஒட்டிக்கொல்லும் ரொம்ப நேரம்

[03:12.56] போர்வையில் நூலென சேர்ந்து கொண்டோமே

[03:16.30] எப்போதும் கண் மூடியே...

[03:20.54] ரம்மனால் ஆன பொம்மலாட்ட பூமி மீது

[03:23.82] நூலினால் ஆடும் பொம்மையாக நீயும் நானும்

[03:27.56] ஆடுவோம் சாடுவோம் வீழ்வோம்

[03:30.80] ஏதோ ராகம் நெஞ்சிக்குள்ள வந்து வந்து

[03:34.31] உன் பேர சொல்லி சொல்லி பாடுதே

[03:37.80] என் இரத்த செல்கள் உன்ன கண்டபின்பு

[03:40.55] கொடிகள் ஏந்தி ஒன்ன முத்த செய்ய சொல்லி கூவுது

[03:45.05] ஹோ... நெஞ்சாத்தியே நெஞ்சாத்தியே

[03:56.30] நீதானடி என் வாழ்க்கையே

[03:58.05] ஓஹோ ஹோ

[04:00.04] நீ என்பதே நான் என்கிற நீ... யே...

[04:05.03] ஹோ... நெஞ்சாத்தியே நெஞ்சாத்தியே

[04:10.29] நீதானடி என் வாழ்க்கையே

[04:13.03] ஓஹோ ஹோ

[04:15.03] நீ என்பதே நான் என்கிற நீ... யே...

[04:19.80] யாஞ்சி...