Yhgg
[00:19.64] கொஞ்சநாள் பொறு தலைவா
[00:25.22] ஒரு வஞ்சிக்கொடி இங்க வருவா கண்ணிரண்டில் போா் தொடுப்பா
[00:33.71] அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா......
[00:39.02] கொஞ்சநாள் பொறு தலைவா
[00:42.76] ஒரு வஞ்சிக்கொடி இங்க வருவா கண்ணிரண்டில் போா் தொடுப்பா
[00:51.25] அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா.......
[00:56.11] காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்
[01:00.62] தென்னாடோ எந்நாடோ எந்த
[01:03.27] ஊரோ நானறியேன்
[01:04.86] ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்னகண்டுபிடி
[01:09.15] ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ரெடி
[01:35.74] ஓ நேத்துக்கூட தூக்கத்தில
[01:43.68] பாா்த்தேன் அந்த பூங்குயில
[01:47.68] தூத்துக்குடி முத்தெடுத்து கோா்த்துவெச்ச
[01:50.34] மாலை போல வோ்த்துக்கொட்டி
[01:53.02] கண்முழிச்சுப் பாா்த்தா அவ
[01:56.48] ஓடிப்போனா உச்சிமலக் காத்தா
[02:00.21] சொப்பனத்தில் இப்படிதான் எப்பவுமே
[02:09.34] வந்து நிற்பா சொல்லப்போனா பேரழகில்
[02:10.13] சொக்கத்தங்கம் போலிருப்பா வத்திகுச்சி
[02:13.32] இல்லாமலே காதல் தீயப் பத்தவெப்பா
[02:17.05] தேனாறு பாலாறு போல
[02:19.44] வந்தா கண்ணுக்குள்ள தேசிய
[02:21.29] கொடி போல குத்தி வச்சேன்
[02:23.96] நெஞ்சுக்குள்ள
[02:25.54] ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்னகண்டுபிடி
[02:29.25] ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ரெடி
[02:53.76] பச்சை தாவணி பறக்க
[02:59.60] அங்கு தன்னையே அவன் மறக்க
[03:03.85] வச்ச கண்ணு வாங்கலையே
[03:07.58] என் மாமன் கண்ணு தூங்கலையே
[03:22.47] என்னோடுதான் கண்ணாமூச்சி
[03:29.63] என்றும் ஆடும் பட்டாம்பூச்சி
[03:33.64] கட்டாயம் என் காதல் ஆட்சி
[03:36.84] கைகூடும் தென்றல் சாட்சி
[03:38.70] சிந்தனையில் வந்துவந்து போறா
[03:42.70] அவ சந்தனத்தில் செஞ்சுவெச்ச தேரா என்னுடைய காதலிய
[03:49.61] ரொம்ப ரொம்ப பத்திரமா
[03:54.13] எண்ணம் எங்கும்
[03:55.73] ஒட்டிவச்ச வண்ண வண்ணச் சித்திரமா
[03:58.39] வேறொருத்தி வந்து தங்க எம்மனசு சத்திரமா
[04:02.63] ஆத்தாடி அம்மாடி என்ன சொல்ல கட்டழகா ஆவாரம் பூவாக வாய் வெடிச்ச மொட்டழகா
[04:11.40] ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்னகண்டுபிடி
[04:15.65] ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ரெடி
[04:20.18] கொஞ்சநாள் பொறு தலைவா
[04:23.09] ஒரு வஞ்சிக்கொடி இங்க வருவா கண்ணிரண்டில் போா் தொடுப்பா
[04:32.40] அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா
[04:36.92] அட காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்
[04:41.70] தென்னாடோ எந்நாடோ எந்த
[04:44.36] ஊரோ நானறியேன்
[04:46.21] ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்னகண்டுபிடி
[04:50.50] ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ரெடி
