Lrc Player

Unnai Paartha Pinbu Naan

Unknown artist
[05:10.15]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.32] 🎶

[00:34.26] ஆண் : உன்னைப் பார்த்த பின்பு நான்…

[00:37.98] நானாக இல்லையே…

[00:41.70] என் நினைவு தெரிந்து நான்…

[00:45.42] இதுபோல இல்லையே…

[00:50.20] எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்…

[00:53.14] இரவும் பகலும் சிந்தித்தேன்…

[00:57.11] ஆண் : இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன்…

[01:00.57] இளமை இளமை பாதித்தேன்…

[01:04.55] கொள்ளை கொண்ட அந்த நிலா…

[01:07.74] என்னைக் கொன்று கொன்று தின்றதே…

[01:11.76] இன்பமான அந்த வலி…

[01:15.21] இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே…

[01:19.20] ஆண் : உன்னைப் பார்த்த பின்பு நான்…

[01:22.65] நானாக இல்லையே…

[01:26.10] 🎶

[01:48.69] ஆண் : உன்னைப் பார்த்த பின்பு நான்…

[01:52.68] நானாக இல்லையே…

[02:00.38] ஆண் : ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன்…

[02:03.57] உன்னைப் பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன்…

[02:07.84] என் உயிரில் நீ பாதி என்று…

[02:11.02] உன் கண்மணியில் நான் கண்டு கொண்டேன்…

[02:15.54] ஆண் : எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன்…

[02:19.27] இப்படி என் மனம் துடித்ததில்லை…

[02:22.98] இமைகள் இரண்டையும் திருடிக்கொண்டு…

[02:26.71] உறங்கச் சொல்வதில் நியாயமில்லை…

[02:29.90] ஆண் : நீ வருவாயோ…

[02:31.76] இல்லை மறைவாயோ… ஏ ஏ ஏ ஏ ஏ…

[02:37.33] தன்னைத் தருவாயோ…

[02:39.20] இல்லை கரைவாயோ…

[02:44.78] ஆண் : உன்னைப் பார்த்த பின்பு நான்…

[02:48.51] நானாக இல்லையே…

[02:51.43] 🎶

[03:22.51] ஆண் : நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும்…

[03:25.69] உன்னைத் தொடத் துணிந்தேன் என்ன துணிச்சலடி…

[03:29.95] மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும்…

[03:33.13] உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி…

[03:37.71] ஆண் : மரபு வேலிக்குள் நீ இருக்க…

[03:41.45] மறக்க நினைக்கிறேன் முடியவில்லை…

[03:45.16] இமயமலை என்று தெரிந்த பின்னும்…

[03:48.87] எறும்பின் ஆசையோ அடங்கவில்லை…

[03:51.79] ஆண் : நீ வருவாயோ…

[03:53.65] இல்லை மறைவாயோ… ஏ ஏ ஏ ஏ ஏ…

[03:59.49] தன்னைத் தருவாயோ…

[04:01.36] இல்லை கரைவாயோ…

[04:06.93] ஆண் : உன்னைப் பார்த்த பின்பு நான்…

[04:10.65] நானாக இல்லையே…

[04:14.37] என் நினைவு தெரிந்து நான்…

[04:18.09] இதுபோல இல்லையே…

[04:22.07] எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்…

[04:25.82] இரவும் பகலும் சிந்தித்தேன்…

[04:29.59] ஆண் : இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன்…

[04:33.35] இளமை இளமை பாதித்தேன்…

[04:37.07] கொள்ளை கொண்ட அந்த நிலா…

[04:40.54] என்னைக் கொன்று கொன்று தின்றதே…

[04:44.56] இன்பமான அந்த வலி…

[04:47.74] இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே…

[04:51.74] ஆண் : உன்னைப் பார்த்த பின்பு நான்…

[04:55.47] நானாக இல்லையே…

[04:58.65] 🎶