Lrc Player

Mudhal-Nee-Mudivum-Nee-Title-Track-MassTamilan.io

Unknown artist
[05:32.75]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:55.52] முதல் நீ முடிவும் நீ

[00:57.64] மூன்று காலம் நீ

[01:03.22] கடல் நீ கரையும் நீ

[01:07.21] காற்று கூட நீ

[01:10.92] மனதோரம் ஒரு காயம்

[01:12.79] உன்னை எண்ணாத நாள் இல்லையே

[01:14.68] நானாக நானும் இல்லையே

[01:18.41] வழி எங்கும் பல பிம்பம்

[01:20.27] அதில் நான் சாய தோள் இல்லையே

[01:22.40] உன் போல யாரும் இல்லையே

[01:25.88] தீரா நதி நீதானடி

[01:29.60] நீந்தாமல் நான் மூழ்கி போனேன்

[01:33.58] நீதானடி வானின் மதி

[01:37.31] நீயல்ல நான்தானே தேய்ந்தேன்

[01:55.90] பாதி கானகம்

[01:59.64] அதில் காணாமல் போனவன்

[02:03.36] ஒரு பாவை கால் தடம்

[02:07.09] அதை தேடாமல் தேய்ந்தவன்

[02:10.80] காணாத பாரம் என் நெஞ்சிலே

[02:14.52] துணை இல்லா நான் அன்றிலே

[02:18.55] நாளெல்லாம் போகும் ஆனாலும் நான்

[02:22.00] உயிர் இல்லாத உடலே

[02:40.68] முதல் நீ முடிவும் நீ

[02:44.69] மூன்று காலம் நீ

[02:48.13] கடல் நீ கரையும் நீ

[02:52.12] காற்று கூட நீ

[03:11.24] தூர தேசத்தில்

[03:14.70] தொலைந்தாயோ கண்மணி

[03:18.43] உனை தேடி கண்டதும்

[03:21.89] என் கண்ணெல்லாம் மின்மினி

[03:25.86] பின்னோக்கி காலம் போகும் எனில்

[03:29.35] உன் மன்னிப்பை கூறுவேன்

[03:33.08] கண்ணோக்கி நேராய் பார்க்கும் கணம்

[03:36.81] பிழை எல்லாமே கலைவேன்

[04:10.61] முதல் நீ முடிவும் நீ

[04:14.58] மூன்று காலம் நீ

[04:18.03] கடல் நீ கரையும் நீ

[04:20.16] காற்று கூட நீ

[04:26.01] நகராத கடிகாரம்

[04:27.86] அது போல் நானும் நின்றிருந்தேன்

[04:29.73] நீ எங்கு சென்றாய் கண்ணம்மா

[04:32.91] அழகான அதிதாரம்

[04:35.30] வெளிப்பார்வைக்கு பூசி கொண்டேன்

[04:36.89] புன்னைகைக்கு போதும் கண்ணம்மா

[04:40.89] நீ கேட்கவே என் பாடலை

[04:44.62] உன் ஆசை ராகத்தில் செய்தேன்

[04:48.33] உன் புன்னகை பொன் மின்னலை

[04:52.06] நான் கோர்த்து ஆங்காங்கு நெய்தேன்

[05:03.55] முதல் நீ

[05:15.80] முடிவும்