Kambathu-Ponnu-MassTamilan.com
[00:10.26] கம்பத்து பொண்ணு
[00:11.85] கம்பத்து பொண்ணு
[00:13.45] கண்ணால வெட்டி தூக்கற
[00:15.84] எங்கூரு காத்து சுராளி போல
[00:18.52] புழுதி பறக்க தாக்குற
[00:21.20] ஆலமரத்து இலடா
[00:23.84] அவ கன்ன குழியில விழடா
[00:26.50] பாம்பாட்டம் ரெட்டை சடடா
[00:29.15] இப்போ பாக்குது என்ன தொடடா
[00:31.54] அட டா டா மஞ்ச செவப்பு கண்ணாடி போல
[00:34.74] என்ன நீ சாய்க்காதே
[00:36.85] அடி கட்டிக்கிடக்குற ஆட்ட நீயும்
[00:39.52] அவுத்துட்டு மெய்க்காத
[00:42.18] போடி போ தாங்கல
[00:45.13] ராத்திரி பூரா தூங்கல
[00:47.77] கம்பத்து பொண்ணு
[00:50.69] கம்பத்து பொண்ணு
[00:53.37] கம்பத்து பொண்ணு கம்பத்து பொண்ணு
[00:55.76] கண்ணால வெட்டி தூக்கற
[00:58.44] எங்கூரு காத்து சுராளி போல புழுதி பறக்க தாக்குற
[01:30.66] தாவணி காத்துதான் வாழுற மூச்சடி
[01:35.97] பேசுன பேச்செல்லாம் சக்கர ஆச்சடி
[01:41.35] அம்மியா அறைக்கிற ஆள நீ அசத்துர
[01:46.66] மின்னல கண்ணுல வாங்கி மின்சாரத்த பாச்சுர
[01:51.98] சவ்வுமிட்டாயி watch'a போல
[01:54.64] என்னதான் கட்டிக்கிட்ட
[01:57.03] அடி குச்சி ஐஸு கரைய போல சட்டையில ஒட்டிகிட்ட
[02:02.61] கடுங்காபி இதம் போல
[02:05.26] மனச நீதான் ஆத்துற
[02:07.92] கம்பத்து பொண்ணு
[02:10.57] கம்பத்து பொண்ணு
[02:24.13] ராட்டினம் போலத்தான் தூக்கி நீ சுத்துற
[02:29.47] மெல்லுறன் முழுங்கறேன்
[02:32.66] வார்த்தையே சிக்கல
[02:34.78] கையில பேசுற கண்ணுல கேக்குற
[02:40.10] காதுல கம்மல போல மனச நீயும் ஆட்டுர
[02:45.16] பஞ்சு மிட்டாயி ரெண்டா திருடி கன்னத்தை செஞ்சுக்கிட்ட
[02:50.28] அடி ஈசல் இறக்கைய பிச்சு வந்து
[02:53.46] இதயத்தை நெஞ்சுகிட்ட
[02:55.86] ஆத்தாடி காத்துல உன் பெயரைத்தான் கூவறேன்
[03:01.44] கம்பத்து பொண்ணு
[03:04.09] கம்பத்து பொண்ணு
[03:06.74] கம்பத்து பொண்ணு கம்பத்து பொண்ணு
[03:09.41] கண்ணால வெட்டி தூக்கற
[03:11.79] எங்கூரு காத்து சுராளி போல புழுதி பறக்க தாக்குற
[03:17.92] கம்பத்து பொண்ணு
[03:20.04] கம்பத்து பொண்ணு
[03:22.71] கம்பத்து பொண்ணு
[03:25.35] கம்பத்து பொண்ணு
[03:28.02] கம்பத்து பொண்ணு
