Thanni thotti
[00:30.55] ஆண் : தண்ணி தொட்டி தேடி வந்த…
[00:32.94] கண்ணுகுட்டி நான்…
[00:34.26] தண்ணி தொட்டி தேடி வந்த…
[00:36.11] கண்ணுகுட்டி நான்…
[00:37.98] ஆண் : இந்த சூரியன் வழுக்கி…
[00:39.04] சேத்தில் விழுந்தது மாமி…
[00:41.96] என் கண்ணை கட்டி காட்டுல விட்டது…
[00:43.81] சாமி சாமி சாமி…
[00:45.67] ஆண் : சாரயத்தை ஊத்து…
[00:47.55] ஜன்னலைத்தான் சாத்து…
[00:49.40] சாரயத்தை ஊத்து…
[00:51.25] ஜன்னலைத்தான் சாத்து…
[00:53.38] ஆண் : தண்ணி தொட்டி தேடி வந்த…
[00:54.99] கண்ணுகுட்டி நான்…
[00:57.11] தண்ணி தொட்டி தேடி வந்த…
[00:58.97] கண்ணுகுட்டி நான்…
[01:01.08] —BGM—
[01:29.78] ஆண் : புட்டி தொட்டதால…
[01:31.38] புத்தி கெட்டு போனேன்…
[01:33.24] ஊருகாய கொண்டா…
[01:35.10] உன்னையும் தொட்டுக்கறேன்…
[01:37.22] ஆண் : புட்டி தொட்டதால…
[01:39.08] புத்தி கெட்டு போனேன்…
[01:40.95] ஊறுகாய கொண்டா…
[01:43.34] உன்னையும் தொட்டுக்கறேன்…
[01:44.40] ஆண் : அடடா ரம்மு வந்தா…
[01:46.25] ராகம் வரும் கொண்டா…
[01:48.64] இதுவும் பத்தாதம்மா கொண்டாடி அண்டா…
[01:52.37] ஆண் : அடடா ரம்மு வந்தா…
[01:53.95] ராகம் வரும் கொண்டா…
[01:56.09] இதுவும் பத்தாதம்மா கொண்டாடி அண்டா…
[01:59.54] ஆண் : மகராஜா பிச்சைகேட்டு இங்கு பாடுறான்…
[02:03.78] என்னை பார்த்து கோப்பை தள்ளாடும்…
[02:07.25] காசு தீர்ந்தாலே கண்ணீரும் கள்ளாகும்…
[00:00.00] ஆண் : தண்ணி தொட்டி தேடி வந்த…
[00:00.00] கண்ணுகுட்டி நான்…
[00:00.00] தண்ணி தொட்டி தேடி வந்த…
[00:00.00] கண்ணுகுட்டி நான்…
[00:00.00] ஆண் : இந்த சூரியன் வழுக்கி…
[00:00.00] சேத்தில் விழுந்தது மாமி…
[00:00.00] என் கண்ணை கட்டி காட்டுல விட்டது…
[00:00.00] சாமி சாமி சாமி…
[00:00.00] ஆண் : சாரயத்தை ஊத்து…
[00:00.00] ஜன்னலைத்தான் சாத்து…
[00:00.00] சாரயத்தை ஊத்து…
[00:00.00] ஜன்னலைத்தான் சாத்து…
[00:00.00] ஆண் : தண்ணி தொட்டி தேடி வந்த…
[00:00.00] கண்ணுகுட்டி நான்…
[00:00.00] தண்ணி தொட்டி தேடி வந்த…
[00:00.00] கண்ணுகுட்டி நான்…
[00:00.00] —BGM—
[00:00.00] ஆண் : இன்னும் கொஞ்சம் ஊத்து…
[00:00.00] சுதி கொஞ்சம் ஏத்து…
[00:00.00] மூக்கு வழி வந்தா…
[00:00.00] ஊத்துறத நிறுத்து…
[00:00.00] ஆண் : இன்னும் கொஞ்சம் ஊத்து…
[00:00.00] சுதி கொஞ்சம் ஏத்து…
[00:00.00] மூக்கு வழி வந்தா…
[00:00.00] ஊத்துறத நிறுத்து…
[00:00.00] ஆண் : எனக்கு ராகமெல்லாம்…
[00:00.00] தண்ணி பட்ட பாடு…
[00:00.00] இன்னிக்கு டப்பாங்குத்து கச்சேரி கேளு…
[00:00.00] ஆண் : எனக்கு ராகமெல்லாம்…
[00:00.00] தண்ணி பட்ட பாடு…
[00:00.00] இன்னிக்கு டப்பாங்குத்து கச்சேரி கேளு…
[00:00.00] ஆண் : ஒரு ராகம் திசை மாறி இசை மாறுது…
[00:00.00] மானம் போச்சு கானம் போகாது…
[00:00.00] ரோஷம் பார்த்தாலே போதைதான் ஏறாது…
[00:00.00] ஆண் : தண்ணி தொட்டி தேடி வந்த…
[00:00.00] கண்ணுகுட்டி நான்…
[00:00.00] தண்ணி தொட்டி தேடி வந்த…
[00:00.00] கண்ணுகுட்டி நான்…
[00:00.00] ஆண் : இந்த சூரியன் வழுக்கி…
[00:00.00] சேத்தில் விழுந்தது மாமி…
[00:00.00] என் கண்ணை கட்டி காட்டுல விட்டது…
[00:00.00] சாமி சாமி சாமி…
[00:00.00] ஆண் : சாரயத்தை ஊத்து…
[00:00.00] உன் ஜன்னலைத்தான் சாத்து…
[00:00.00] சாரயத்தை ஊத்து…
[00:00.00] உன் ஜன்னலைத்தான் சாத்து…
[00:00.00] ஆண் : தண்ணி தொட்டி தேடி வந்த…
[00:00.00] கண்ணுகுட்டி நான்…
[00:00.00] தண்ணி தொட்டி தேடி வந்த…
[00:00.00] கண்ணுகுட்டி நான்…
[00:00.00] ஆண் : இந்த சூரியன் வழுக்கி…
[00:00.00] சேத்தில் விழுந்தது மாமி…
[00:00.00] என் கண்ணை கட்டி காட்டுல விட்டது…
[00:00.00] சாமி சாமி சாமி சாமி சாமி…
