Lrc Player

Nooraandukku oru murai

Gopal Sharma, Devi
[05:23.82]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:24.32] நூறாண்டுக்கு ஒரு முறை

[00:26.49] பூக்கின்ற பூவல்லவா

[00:32.07] இந்த பூவுக்கு சேவகம்

[00:34.74] செய்பவன் நான் அல்லவா

[00:40.60] இதழோடு இதழ் சேர்த்து

[00:44.33] உயிரோடு உயிர் கோர்த்து வாழவா

[00:52.83] நூறாண்டுக்கு ஒரு முறை

[00:54.96] பூக்கின்ற பூவல்லவா

[01:00.57] இந்த பூவுக்கு சேவகம்

[01:03.50] செய்பவன் நீ அல்லவா

[01:50.83] கண்ணாளனே கண்ணாளனே

[01:54.82] உன் கண்ணிலே என்னை கண்டேன்

[01:59.08] கண் மூடினாள் கண் மூடினாள்

[02:02.81] அந்நேரமும் உன்னை கண்டேன்

[02:07.07] ஒரு விரல் என்னை தொடுகையில்

[02:10.52] உயிர் நிறைகிறேன் அழகா

[02:15.05] மறு விரல் வந்து தொடுகையில்

[02:19.04] விட்டு விலகுதல் அழகா

[02:23.55] உயிர் கொண்டு வாழும் நாள் வரை

[02:27.04] இந்த உறவுகள் வேண்டும் மன்னவா

[02:31.33] நூறாண்டுக்கு ஒரு முறை

[02:33.51] பூக்கின்ற பூவல்லவா

[02:39.13] இந்த பூவுக்கு சேவகம்

[02:42.06] செய்பவன் நீ அல்லவா

[03:24.86] இதே சுகம் இதே சுகம்

[03:29.40] எந்நாளுமே கண்டால் என்ன

[03:33.38] இந்நேரமே இந்நேரமே

[03:37.65] என் ஜீவனும் போனால் என்ன

[03:41.40] முத்தத்திலே பலவகை உண்டு

[03:45.10] இன்று சொல்லட்டுமா கணக்கு

[03:49.66] இப்படியே என்னை கட்டி கொள்ளு

[03:53.11] மெல்ல விடியட்டும் கிழக்கு

[03:57.87] அச்சம் பட வேண்டாம் பெண்மையே

[04:01.33] எந்தன் ஆண்மையில் உண்டு மென்மையே

[04:05.84] நூறாண்டுக்கு ஒரு முறை

[04:08.00] பூக்கின்ற பூவல்லவா

[04:13.58] இந்த பூவுக்கு சேவகம்

[04:16.24] செய்பவன் நீ அல்லவா

[04:22.10] இதழோடு இதழ் சேர்த்து

[04:26.11] உயிரோடு உயிர் கோர்த்து வாழவா

[04:34.35] நூறாண்டுக்கு ஒரு முறை

[04:36.74] பூக்கின்ற பூவல்லவா

[04:42.08] இந்த பூவுக்கு சேவகம்

[04:44.76] செய்பவன் நீ அல்லவா