Thamarai Poovukum
[00:25.72] தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும்
[00:28.14] என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
[00:31.58] மாமன அள்ளி நீ தாவணி போட்டுக்க
[00:34.50] மச்சினி யாரும் இல்ல
[00:37.45] கம்பங்கூழில் போட்ட உப்பு
[00:40.37] கஞ்சி எல்லாம் சேர்தல் போல
[00:43.29] கண்டபோதே இந்த மூஞ்சி
[00:46.21] நெறஞ்சுப் போச்சு நெஞ்சுக்குள்ள
[00:49.13] நாக்குல மூக்கையே ஹே ஹே
[00:52.32] தொட்டவன் நானடி
[00:54.97] பார்வையால் உசுரையே ஓகோ
[00:57.91] தொட்டவ நீயடி
[01:00.81] தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும்
[01:02.69] என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
[01:06.67] மாமன அள்ளி நீ தாவணி போட்டுக்க
[01:09.61] மச்சினி யாரும் இல்ல
[01:42.55] ஐயாறெட்டு நெல்லைப் போல அவசரமா
[01:47.06] சமஞ்ச
[01:48.66] ஐத்தமகென் பஞ்சத்துக்கு ஆதரமா
[01:53.43] அமஞ்ச
[01:54.49] குட்டிபோட்ட பூனைப் போல
[01:57.43] காலச் சுத்திக் கொழஞ்ச
[02:00.59] பாவமென்னு நீவி விட்டா
[02:03.28] பல்லுப் போட துணிஞ்ச
[02:06.73] சொந்தக்காரன் நான் தானே
[02:09.65] தொட்டுப் பாக்கக் கூடாதா
[02:12.84] கன்னம்தொடும் கை ரெண்டும்
[02:15.49] கீழேக் கொஞ்சம் நீளாதா
[02:18.68] இந்த நாட்டில் தீண்டமை
[02:21.60] தான் இன்னும் உள்ளதா
[02:24.53] வயசுக்கு வந்தப் பூ ஒகோ
[02:27.45] ஆசையே பேசுமா
[02:30.37] வண்டுக்கும் பூவுக்கும் ஒகோ
[02:33.31] சண்டையா சத்தமா ?
[02:36.23] தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும்
[02:38.35] என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
[02:42.07] மாமன அள்ளி நான் தாவணி போட்டுக்க
[02:44.99] மாலையும் சூடவில்ல
[03:24.33] கம்மாக்குள்ள ஒத்த மரம்
[03:26.97] அங்கே போவோம் மாமா
[03:29.90] கம்மாத்தண்ணி வத்தும்போது
[03:33.09] திரும்பிறுவோம் மாமா
[03:36.01] நீச்சல் எல்லாம் சொல்லித் தாரேன்
[03:38.94] நீயும் கொஞ்சம் வாமா
[03:41.85] அங்கே இங்கே கையிப்படும்
[03:44.77] சொல்லிபுட்டேன் ஆமா
[03:47.98] நிலாக் கறைய அழிச்சாலும்
[03:50.90] உன்னைத் திருத்த முடியாது
[03:54.09] பொரட்டிப்போட்டு அடிக்காம
[03:57.00] ஆமை ஓடு ஒடையாது
[04:00.20] போகப் போக மாமனுக்கு
[04:03.11] புத்தி மாறுது
[04:05.80] கிள்ளவா அள்ளவா ஓகோ
[04:08.71] சொல்லடி செய்யலாம்
[04:11.63] வேட்டியா சேலையா ஒகோ
[04:14.56] பட்டிமன்றம் வைக்கலாம்
[04:17.48] தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும்
[04:19.86] என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
[04:23.31] மாமன அள்ளி நீ தாவணி போட்டுக்க
[04:26.24] மச்சினி யாரும் இல்ல
[04:29.43] கம்பங்கூழில் போட்ட உப்பு
[04:32.11] கஞ்சி எல்லாம் சேர்தல் போல
[04:35.28] கண்டபோதே இந்த மூஞ்சி
[04:37.96] நெறஞ்சுப் போச்சு நெஞ்சுக்குள்ள
[04:41.14] மாமனே மாமனே ஒகோ
[04:44.06] ஓங்கிட்ட யுத்தமா
[04:46.71] பூமிக்கும் நீருக்கும் ஓகோ
[04:49.90] சண்டையா சத்தமா
