Lrc Player
nenjodu
Unknown artist
[00:55.98]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.
[00:00.31] காலங்கள் ஓடும்
[00:02.70] இது கதையாகி போகும்
[00:05.09] என் கண்ணீர் துளியின்
[00:06.95] ஈரம் வாழும் தாயாக
[00:09.61] நீதான் தலை கோத
[00:12.53] வந்தாலும் மடிமீது
[00:15.72] மீண்டும் ஜனனம் வேண்டும்
[00:18.11] என் வாழ்க்கை
[00:19.97] நீ இங்கு தந்தது அடி உன்
[00:22.62] நாட்கள் தானே இங்கு
[00:24.75] வாழ்வது காதல் இல்லை
[00:28.20] இது காமம் இல்லை இந்த
[00:31.12] உறவுக்கு உலகத்தில் பெயரில்லை
[00:36.70] நெஞ்சோடு கலந்திடு
[00:37.23] உறவாலே காலங்கள் மறந்திடு
[00:43.07] அன்பே நிலவோடு தென்றலும்
[00:47.59] வரும் வேளை காயங்கள் மறந்திடு
[00:00.00] அன்பே
[00:00.00] ♪
