Aambalaikum-Pombalaikum
[00:02.54] ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்..
[00:06.04] அத காதலுன்னு சொல்லுராங்க அனைவரும்..
[00:09.52] காதல் ஒரு கண்ணாம்பூச்சி கலவரம்..
[00:13.02] அது எப்பவுமே போதையான நிலவரம்..
[00:32.27] ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்..
[00:35.02] அத காதலுன்னு சொல்லுராங்க அனைவரும்..
[00:39.77] காதல் ஒரு கண்ணாம்பூச்சி கலவரம்..
[00:42.79] அது எப்பவுமே போதையான நிலவரம்..
[00:46.52] அப்போ ஆணும் பெண்ணும் ஒத்துமையா இருந்துச்சு..
[00:50.29] அது காதலிலே உலகத்தையே மறந்துச்சு..
[00:54.28] அது வாழ்ந்த போதிலும் இல்ல இறந்த போதிலும்..
[00:58.05] அது பிரிந்ததே இல்ல.. அது மறந்ததே இல்ல..
[01:01.78] தினம் ஜோடி ஜோடியா இங்கே செத்து கிடக்கும் டா..
[01:05.52] அத தூக்கும் போதெல்லம் என் நெஞ்சு வெடிக்கும் டா..
[01:43.52] நீ சொல்லும் காதல் எல்லாம் மலை ஏரி போச்சு சிட்டு..
[01:47.04] தும்பல போல வந்து போகுது இந்த காதலு..
[01:51.30] காதலுன்னு சொல்லுராங்க.. கண்டபடி சுத்துராங்க..
[01:54.78] டப்பு கொரைஞ்சா.. மப்பு கொரைஞ்சா.. தள்ளி போராங்க..
[01:58.29] அட காதல் எல்லாமே ஒரு கண்ணாம்பூச்சி..
[02:01.79] இதில் ஆணும் பெண்ணுமெ தினம் கானாம்போச்சி..
[02:06.04] காதலிலே தற்கொலைகள் கொரைஞ்சே போச்சு..
[02:09.30] உண்மை காதலே இங்கே இல்ல சித்தப்பு..
[02:12.78] இங்க ஒருதன் சாகுறான் ஆனா ஒருதன் வாழுறான்..
[02:16.78] இது என்னடா உலகம்... இதில் எத்தனை கலகம்..
[02:20.30] இந்த காதலே பாவம்.. இது யார் விட்ட சாபம்..
[02:24.79] ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்..
[02:27.54] அத காதலுன்னு சொல்லுராங்க அனைவரும்..
[03:09.77] இன்னிக்கு காதல் எல்லாம் ரொம்ப ரொம்ப மாறிடிச்சு..
[03:13.29] கண்ண பாக்குது.. கைய கொர்க்குது.. ரூமு கேட்குது..
[03:17.27] எல்லாம் முடிந்த பின்னும் பிரன்டுனு சொல்லிக்கிட்டு..
[03:21.04] வாழுரவங்க ரொம்ப பேருடா.. கேட்டு பாருடா..
[03:24.29] இப்ப காதல் தோத்துட்டா யாரும் சாவதே இல்ல..
[03:28.02] அட ஒன்னு தோத்துட்டா ரெண்டு இருக்குது உள்ள..
[03:32.27] இப்பல்லாம் தேவதாஸ் எவனும் இல்ல..
[03:35.55] அவன் பொழுதுபோக்குக்கு ஒரு பிகர பாக்குரான்..
[03:39.05] அவ செலவு பண்ணதான் ஒரு லூச தெடுரா..
[03:43.03] ரெண்டு பேருமெ இங்கே பொய்யா பழகுரா..
[03:46.77] ரொம்ப புடிச்சி போச்சுனா கை குலுக்கி பிரியுரான்..
[03:50.54] அவன் பொழுதுபோக்குக்கு ஒரு பிகர பாக்குரான்..
[03:54.29] அவ செலவு பண்ணதான் ஒரு லூச தேடுரா ..
[03:58.53] ரெண்டு பேருமெ இங்கே பொய்யா பழகுரா..
[04:01.78] ரொம்ப புளிச்சு போச்சுனா கை குலுக்கி பிரியுரான்..
