Pachchai Vanna Poove
[00:15.07] பச்சை வண்ண பூவே சிரித்து போனாய்
[00:18.32] என் பூமி எங்கும் பச்சை இறைத்து போனாய்
[00:22.06] செடி கோடிகள் எல்லாம் உன் முகம் பார்த்தேன்
[00:25.80] நான் இலை தலையோடு என் விரல் கோர்த்தேன்
[00:29.82] ஹே புல்லின் மேலே பாடம் வைக்காமல்
[00:33.05] செல்கின்றேன் பெண்ணே உன் சொல்லை கேட்ட பின்னே
[00:37.82] பச்சை வண்ண பூவே சிரித்து போனாய்
[00:42.32] என் பூமி எங்கும் பச்சை இறைத்து போனாய்
[01:18.32] என் கால் ஒன்றில் முள் குத்தினால்
[01:22.56] அவள் முள்ளிற்கு நோய் பார்க்கிறாள்
[01:27.32] வாய் கொண்டு பேசாத காய் தாங்கும் மரம் ஒன்றில்
[01:30.82] காயென்று சொன்னாலே என்னை ஈர்க்கிறாள்
[01:34.56] நான் கிளை ஒன்றில் உந்தன் கை பார்க்கிறேன்
[01:38.81] அதன் ஓரத்தில் லேசாய் கீறல்கள் கண்டாலே
[01:42.81] என் நெஞ்சில் வலி கொள்கிறேன்
[01:47.54] இதய சுவர் மேலே உன் நிறம் பார்த்தேன்
[01:51.82] ஹே நானும் மரமாக என் வரம் கேட்டேன்
[01:56.07] இதய சுவர் மேலே உன் நிறம் பார்த்தேன்
[02:00.07] ஹே நானும் மரமாக என் வரம் கேட்டேன்
[02:26.57] என் வீடெங்கும் காடாக்கினால் என் காட்டுக்குள் கிளி ஆகினாள்
[02:34.81] கிளியொன்றில் கீற்றாகி இலை ஒன்றில் மூச்சாகி
[02:39.06] முகில் ஒன்றின் பேச்சாகி என்னை வீழ்கிறாய்
[02:42.81] ஆண் கூட்டங்கள் இங்கே ஏராளமாய்
[02:46.82] மான் நீரற்று நின்றேன் ஏ ஆலமாய்
[02:51.57] நான் நீரற்று நின்றேன் நீ வந்து வீழ்ந்தாய்
[02:54.85] என் வேறெங்கும் தாராளமாய்
[02:55.81] மழை நனைத்த பின்னே நான் சிலிர்கின்றேன்
[02:59.55] என் நெஞ்சுக்குள்ளே ஏதோ நான் துளிர்கின்றேன்
[03:03.81] மழை நனைத்த பின்னே நான் சிலிர்க்கின்றேன்
[03:07.80] என் நெஞ்சுக்குளே ஏதோ நான் துளிர்கின்றேன்
[03:13.81] நான் துளிர்கின்றேன்
[03:18.56] பச்சை வண்ண பூவே சிரித்து போனாய்
[03:21.82] என் பூமி எங்கும் பச்சை இறைத்து போனை
[03:26.07] செடி கோடிகள் எல்லாம் உன் முகம் பார்த்தேன்
[03:29.81] நான் இலை தலையோடு என் விரல் கோர்த்தேன்
[03:34.06] ஹே புல்லின் மேல பாடம் வைக்காமல்
[03:37.81] செல்கின்றேன் பெண்ணே உன் சொல்லை கேட்டபின்னே
[03:42.06] பச்சை வண்ண பூவே ஹே
[03:46.31] பச்சை வண்ண பூவே
