Lrc Player

Enai Marubadi Marubadi

Unknown artist
[05:50.50]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:16.25] எனை மறுபடி மறுபடி மறுபடி திரும்பியே பார்த்தாள்

[00:21.30] பொன் முறுவலில் முறுவலில் முறுவலில் இருதயம்

[00:27.15] 🎶

[00:37.77] அவள் என்னைப் பார்த்த கணம்

[00:40.44] என் காற்றில் எங்கும் மனம்

[00:43.08] இனி நானும் நானும்

[00:44.69] காதல் கொண்டோர் இனம்

[00:48.40] அவள் பின்னே சென்றேன் தினம்

[00:51.05] நான் சொன்னேன் எந்தன் மனம்

[00:53.98] அவள் ஏற்றுக் கொண்டால்

[00:55.56] வாழ்வே காதல் வனம்

[00:59.81] மீண்டும் மீண்டும்

[01:01.14] அவளின் பின்னே காதல் கேட்டு

[01:03.53] அலைந்தேன் நானே

[01:05.14] வார்த்தை ஏதும்

[01:06.46] உதிர்த்திடாமல்

[01:07.79] பார்வை ஒன்றில் சொன்னாளே

[01:09.91] எனை மறுபடி மறுபடி மறுபடி திரும்பியே பார்த்தாள்

[01:15.23] பொன் முறுவலில் முறுவலில் முறுவலில் இருதயம் ஈர்த்தாள்

[01:20.83] எனை மறுபடி மறுபடி மறுபடி திரும்பியே பார்த்தாள்

[01:26.15] பொன் முறுவலில் முறுவலில் முறுவலில் இருதயம் ஈர்த்தாள்

[01:31.72] 🎶

[01:59.09] சொற்கள் கொண்டு காதல் சொன்னால்

[02:01.75] காதை மூடிக் கொள்வாள் என்றே

[02:04.71] மௌனம் கொண்டு சொன்னேனே

[02:10.02] பூக்கள் தந்து காதல் சொன்னால்

[02:12.68] தூக்கி வீசிப் போவாள் என்றே

[02:15.34] குப்பை கூடை தந்தேனே

[02:19.85] அவள் காலையிலே

[02:22.50] சென்ற சாலையிலே

[02:25.69] நான் மாலை தேயும் போதும்

[02:27.81] ஏன் நின்றேன்

[02:30.48] அவள் போலிருக்கும்

[02:33.13] சில மகளிரிடம்

[02:36.31] நான் ஆசையோடு பேசியே

[02:38.72] ஏன் நின்றேன்

[02:41.63] அவள் என்னை பார்த்த கணம்

[02:44.29] என் காற்றில் எங்கும் மனம்

[02:46.97] இனி நானும் நானும்

[02:48.56] காதல் கொண்டோர் இனம்

[02:52.54] அவள் பின்னே சென்றேன் தினம்

[02:55.19] நான் சொன்னேன் எந்தன் மனம்

[02:57.84] அவள் ஏற்றுக் கொண்டால்

[02:59.44] வாழ்வே காதல் வனம்

[03:03.43] 🎶

[03:41.69] எப்போதும் போல் தென்றல் இல்லை

[03:44.35] எப்போதும் போல் சுவாசம் இல்லை

[03:47.27] இன்றோ நேற்றைப் போல் இல்லை

[03:52.32] எப்போதும் போல் பாடல் இல்லை

[03:54.97] இப்போது அதில் அர்த்தம் கொள்ளை

[03:57.90] யாரும் விளக்கவில்லை

[04:02.41] அவள் ஆடைகளில்

[04:05.06] உள்ள நிறம் தவிர

[04:08.00] என் பூமி எங்கும்

[04:09.58] வண்ணம் ஏன் இல்லை

[04:13.03] அவள் பார்வையிலே

[04:15.70] உள்ள ஒளி தவிர

[04:18.88] என் வானம் எங்கும்

[04:20.47] ஜோதி ஏன் இல்லை

[04:24.20] அவள் என்னை பார்த்த கணம்

[04:26.84] என் காற்றில் எங்கும் மனம்

[04:29.51] இனி நானும் நானும்

[04:31.09] காதல் கொண்டோர் இனம்

[04:35.08] அவள் பின்னே சென்றேன் தினம்

[04:37.74] நான் சொன்னேன் எந்தன் மனம்

[04:40.13] அவள் ஏற்றுக் கொண்டால்

[04:42.02] வாழ்வே காதல் வனம்

[04:46.27] மீண்டும் மீண்டும்

[04:47.59] அவளின் பின்னே காதல் கேட்டு

[04:49.99] அலைந்தேன் நானே

[04:51.59] வார்த்தை ஏதும்

[04:52.93] உதிர்த்திடாமல்

[04:54.27] பார்வை ஒன்றில் சொன்னாளே

[04:56.41] எனை மறுபடி மறுபடி மறுபடி திரும்பியே பார்த்தாள்

[05:02.28] பொன் முறுவலில் முறுவலில் முறுவலில் இருதயம் ஈர்த்தாள்

[05:07.33] எனை மறுபடி மறுபடி மறுபடி திரும்பியே பார்த்தாள்

[05:12.65] பொன் முறுவலில் முறுவலில் முறுவலில் இருதயம் ஈர்த்தாள்

[05:17.96] 🎶