Azhagin Azhagu
[00:00.96] ச்சல் ச்சல் ச்சல் ச்ச்சல்
[00:03.09] ச்சல் ச்சல் ச்சல் ச்ச்சல்
[00:06.27] அழகின் அழகு அவள் யார் என வியந்தே (ச்சல் ச்சல் ச்சல் ச்ச்சல்)
[00:09.73] அண்ணல் நோக்கினான் (ச்சல் ச்சல் ச்சல் ச்ச்சல்)
[00:13.98] அழகைப் பருகும் அவன் யார் என மயங்கி (ச்சல் ச்சல் ச்சல் ச்ச்சல்)
[00:17.70] அவளும் நோக்கினாள் (ச்சல் ச்சல் ச்சல் ச்ச்சல்)
[00:20.63] ஆ ஆ ஆ
[00:21.96] அழகின் அழகு அவள் யார் என வியந்தே (ச்சல் ச்சல் ச்சல் ச்ச்சல்)
[00:25.94] அண்ணல் நோக்கினான் (ச்சல் ச்சல் ச்சல் ச்ச்சல்)
[00:28.60] மின்னுகிற பொன்னில் பூத்த முகமா? (ச்சல் ச்சல் ச்சல் ச்ச்சல்)
[00:32.05] வண்டுகள் உண்ணும் தேனின் சுவையா? (ச்சல் ச்சல் ச்சல் ச்ச்சல்)
[00:36.04] பூக்களில் தோன்றி வீசும் மணமா? (ச்சல் ச்சல் ச்சல் ச்ச்சல்)
[00:40.02] பாக்களின் சொற்கள் பேசும் நயமா? (ச்சல் ச்சல் ச்சல் ச்ச்சல்)
[00:44.01] அண்ணல் நோக்க அவளும் நோக்க (ச்சல் ச்சல் ச்சல் ச்ச்சல்)
[00:49.59] உலகம் உறைந்திட (ச்சல் ச்சல் ச்சல் ச்ச்சல்)
[00:51.71] ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
[00:53.84] அழகின் அழகு அவள் யார்
[00:57.29] நி ரி க க க ரி க ம ம ம
[00:59.41] க ம ப ப ப ம ப ரி ச க ரி ச
[01:01.28] நி ரி க க க ரி க ம ம ம
[01:03.66] க ம ப ப ப ம ப ரி ச க ரி ச
[01:05.52] நி நி நி நி நி த ம ப ம ப ப
[01:07.39] ம ப நி நி நி த நி ரி ச நி
[01:09.51] ச ச ச நிரி ச நி ம ப க ம க ரி
[01:11.63] க ம க நி ச க ம க நி ச க ம க நி ச
