Lrc Player

Anbil Avan

Devan Ekambaram & Chinmayi
[04:12.00]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:24.38] சேர்த்த இதை

[00:26.51] மனிதரே வெறுக்காதீர்கள்

[00:28.90] வேண்டும் என

[00:31.29] இணைத்த இதை

[00:33.15] வீணாக மிதிக்காதீர்கள்

[00:36.60] உயிரே உன்னை உன்னை எந்தன்

[00:40.32] வாழ்கை துணையாக

[00:42.18] ஏற்கின்றேன் ஏற்கின்றேன்

[00:44.84] இனிமேல் புயல் வெயில், மழை

[00:47.49] பாலை, சோலை இவை

[00:49.62] ஒன்றாக கடப்போமே

[00:52.28] உன்னை தாண்டி எதையும்

[00:55.73] என்னால் யோசனை செய்ய

[00:59.18] முடியாதே முடியாதே

[01:02.64] நீ வானவில்லாக

[01:04.78] அவள் வண்ணம் ஏழாக

[01:06.90] அந்த வானம் வீடாக

[01:08.49] மாறாதோ மாறாதோ

[01:10.36] ஹ்ம்ம் ஜோடி போட்டு தான்

[01:11.95] ஹ்ம்ம் நீங்கள் போனாலே

[01:14.08] கண் பட்டு காய்ச்சல் தான்

[01:15.67] வாராதோ வாராதோ

[01:17.79] உயிரே உன்னை உன்னை எந்தன்

[01:20.18] வாழ்கை துணையாக

[01:22.04] ஏற்கின்றேன் ஏற்கின்றேன்

[01:27.36] இனிமேல் புயல் வெயில் மழை

[01:28.15] பாலை, சோலை இவை

[01:30.28] ஒன்றாக கடப்போமே

[02:17.82] நீளும் இரவில் ஒரு பகலும்

[02:20.75] நீண்ட பகலில் சிறு இரவும்

[02:24.73] கண்டு கொள்ளும் கலை அறிந்தோம்

[02:29.51] எங்கு என்று அதை பயின்றோம்

[02:31.37] பூமி வானம் காற்று

[02:35.09] தீயை நீரை மாற்று

[02:38.28] புதியதாய் கொண்டு வந்து நீட்டு

[02:42.26] நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக

[02:45.45] அந்த வானம் வீடாக

[02:47.58] மாறாதோ மாறாதோ

[02:49.70] ஹ்ம்ம் ஜோடி போட்டு தான் ஹ்ம்ம் நீங்கள் போனாலே

[02:53.15] கண் பட்டு காய்ச்சல் தான்

[02:55.01] வாறதோ வாறதோ

[02:56.87] உயிரே உன்னை உன்னை எந்தன்

[02:59.52] வாழ்கை துணையாக

[03:01.65] ஏற்கின்றேன் ஏற்கின்றேன்

[03:04.04] இனிமேல் புயல் வெயில் மழை

[03:06.96] பாலை சோலை இவை

[03:08.56] ஒன்றாக கடப்போமே

[03:11.48] உன்னை தாண்டி எதையும்

[03:14.93] என்னால் யோசனை செய்ய

[03:18.39] முடியாதே முடியாதே

[03:22.10] நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக

[03:25.56] அந்த வானம் வீடாக

[03:27.69] மாறாதோ மாறாதோ

[03:29.54] ஹ்ம்ம் ஜோடி போட்டு தான் ஹ்ம்ம் நீங்கள் போனாலே

[03:33.00] கண் பட்டு காய்ச்சல் தான்

[03:34.59] வாராதோ வாராதோ

[03:53.19] காதல் எல்லாம் தொலையும் இடம்

[03:56.37] கல்யாணம் தானே

[03:59.29] இன்று தொடங்கும் இந்த காதல்

[04:03.81] முடிவில்லா வானே