Lrc Player

Vennilavum Ponninadhiyum

Shivangi Krishnakumar & Adykriz
[03:38.86]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:30.25] பெண் : உன் ராட்சசி சிரிக்கிறா

[00:34.78] உன் காதலை ரசிக்கிறா

[00:38.80] உன் கண்ணில இருக்கிறா

[00:42.78] உன் கூடவே நடக்கிறா

[00:46.76] பெண் : சாரலா நீ தொட்ட போது

[00:49.95] நெஞ்சம் சொன்னதே

[00:52.34] நீ சொந்தம் என்று

[00:54.73] தூரலாய் பேரன்பை கொட்டி

[00:57.65] முத்தம் தந்ததே

[01:02.96] பெண் : தள்ளாடி போகும் போது

[01:05.11] உன் அன்பில் தாங்கும் போது

[01:06.96] சந்தோஷம் நூறாகும் என் நெஞ்சிலே

[01:10.95] பெண் : உன்னோடு சேரும் போது

[01:13.07] கை கோர்த்து போகும் போது

[01:14.93] நீ இல்லை நான் இல்லையே

[01:17.59] தீராத காதலே

[01:50.79] பெண் : கண்ணாடி கண்ணால நீ பேசுற

[01:54.52] உன் ஜோடி என் நெஞ்ச லேசாக்குற

[01:58.32] ஆத்தாடி பேரன்பில் தாலாட்டுற

[02:02.58] ஓர் கோடி முத்தங்கள் நீ வீசுற

[02:06.56] பெண் : காத்தோடு காத்தாக

[02:08.71] நீ பேசும் பேச்சு

[02:10.82] மூச்சோடு மூச்சாக

[02:12.95] தீ மூட்டி போச்சு

[02:15.08] பெண் : நேத்தோடு நேத்தாக

[02:16.93] ஏதேதோ ஆச்சு

[02:18.79] நீ இல்லை நான் இல்லையே

[02:21.45] தீராத காதலே

[02:23.04] பெண் : சாரலா நீ தொட்ட போது

[02:25.70] நெஞ்சம் சொன்னதே

[02:28.35] நீ சொந்தம் என்று

[02:30.74] தூரலாய் பேரன்பை கொட்டி

[02:33.67] முத்தம் தந்ததே

[02:38.98] ஆண் : என் ராட்சசி சிரிக்கிறா

[02:42.70] என் காதலை ரசிக்கிறா

[02:46.95] என் கண்ணில இருக்கிறா

[02:50.67] என் கூடவே