Lrc Player

Malargal Ketten

K. S. Chitra
[05:54.27]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:02.80] வனமே தந்தனை…

[00:05.72] தண்ணீா்க் கேட்டேன்…

[00:08.65] அமிர்தம் தந்தனை…

[00:11.57] மலா்கள் கேட்டேன்…

[00:14.49] வனமே தந்தனை…

[00:17.42] தண்ணீா்க் கேட்டேன்…

[00:20.07] அமிர்தம் தந்தனை…

[00:22.72] பெண் : எதை நான் கேட்பின்…

[00:28.83] ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…

[00:34.41] எதை நான் கேட்பின்…

[00:37.33] உன்னையேத் தருவாய்…

[00:39.99] எதை நான் கேட்பின்…

[00:42.91] உன்னையேத் தருவாய்…

[00:46.10] பெண் : மலா்கள் கேட்டேன்…

[00:49.02] வனமே தந்தனை…

[00:51.68] தண்ணீா்க் கேட்டேன்…

[00:54.60] அமிர்தம் தந்தனை…

[00:57.52] மலா்கள் கேட்டேன்…

[01:00.18] மலா்கள் கேட்டேன்…

[01:03.36] மலா்கள் கேட்டேன்…

[01:05.76] மலா்கள் கேட்டேன்…

[01:08.68] பெண் : எதை நான் கேட்பின்…

[01:11.07] உன்னையேத் தருவாய்…

[01:14.03] பெண் : க கமகம ரிமகரி ஸநிரி ஸ…

[01:17.23] பமகம தமக ரிஸநிரி ஸ…

[01:20.16] கம ஸநிஸ தநிமத கமரிக ஸ…

[01:23.08] நிஸதநி ஸ நிஸம கக…

[01:25.47] நிஸ பமம க ஸநிஸ கமக…

[01:28.40] ரிநித மமக கமக க கமரிக…

[01:32.65] நிரிநிக ரிமகரிஸ…

[01:35.30] பமத மநி தநிமத கமரிக ஸ…

[01:37.16] பெண் : மலா்கள் கேட்டேன்…

[01:40.35] வனமே தந்தனை…

[01:43.01] தண்ணீா்க் கேட்டேன்…

[01:45.93] அமிர்தம் தந்தனை…

[01:48.32] —BGM—

[02:16.74] பெண் : காட்டில் தொலைந்தேன்…

[02:19.94] வழியாய் வந்தனை…

[02:22.86] இருளில் தொலைந்தேன்…

[02:25.79] ஒளியாய் வந்தனை…

[02:34.82] காட்டில் தொலைந்தேன்…

[02:37.21] வழியாய் வந்தனை…

[02:40.13] இருளில் தொலைந்தேன்…

[02:43.32] ஒளியாய் வந்தனை…

[02:45.97] பெண் : எதனில் தொலைந்தால்…

[02:51.02] —BGM—

[03:03.24] பெண் : எதனில் தொலைந்தால்…

[03:07.24] நீயே வருவாய்…

[03:10.15] மலா்கள் கேட்டேன்…

[03:12.80] வனமே தந்தனை…

[03:15.99] தண்ணீா்க் கேட்டேன்…

[03:18.65] அமிர்தம் தந்தனை…

[03:22.63] —BGM—

[03:57.16] பெண் : பள்ளம் வீழ்ந்தேன்…

[04:00.08] சிகரம் சோ்த்தனை…

[04:03.01] வெள்ளம் வீழ்ந்தேன்…

[04:05.93] கரையில் சோ்த்தனை…

[04:08.89] பள்ளம் வீழ்ந்தேன்…

[04:11.57] சிகரம் சோ்த்தனை…

[04:14.22] வெள்ளம் வீழ்ந்தேன்…

[04:17.41] கரையில் சோ்த்தனை…

[04:17.41] பெண் : எதனில் வீழ்ந்தால்…

[04:26.71] ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…

[04:34.68] எதனில் வீழ்ந்தால்…

[04:37.35] உன்னிடம் சோ்ப்பாய்…

[04:40.29] ஆண் & பெண் : மலா்கள் கேட்டேன்…

[04:42.95] வனமே தந்தனை…

[04:45.88] தண்ணீா்க் கேட்டேன்…

[04:50.93] அமிர்தம் தந்தனை…

[04:51.46] மலா்கள் கேட்டேன்…

[04:54.38] வனமே தந்தனை…

[04:57.30] தண்ணீா்க் கேட்டேன்…

[04:59.69] அமிர்தம் தந்தனை…

[05:02.88] ஆண் & பெண் : எதை நான் கேட்பின்…

[05:07.40] ஆ… ஆ… ஆ…

[05:11.91] எதை நான் கேட்பின்…

[05:14.31] உன்னையேத் தருவாய்…

[05:17.76] உன்னையேத் தருவாய்…

[05:20.41] ஆண் & பெண் : மலா்கள் கேட்டேன்…

[05:22.87] வனமே தந்தனை…

[05:26.05] தண்ணீா்க் கேட்டேன்…

[05:28.98] அமிர்தம் தந்தனை…

[05:31.90] மலா்கள் கேட்டேன்…

[05:35.08] வனமே தந்தனை…

[05:37.21] தண்ணீா்க் கேட்டேன்…

[05:40.16] அமிர்தம் தந்தனை…