Lrc Player

Adada Adada

Sidharth
[04:05.66]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.79] பெண் : னி ச சா னி ச

[00:01.85] சா னி ச சா க ரி க ம

[00:02.91] ப ம க ரி ச னி ச னி பா

[00:04.51] ஆண் : க ம ப னி நீ

[00:05.84] பெண் : ப னி நீ ப னி நீ

[00:06.90] ப னி நீ ப னி நீ ம ம ம

[00:07.43] ம ரி ரி ரி ரி னி னி னி

[00:08.49] னி டா

[00:09.29] ஆண் : க ரி க ம கா

[00:10.36] பெண் : ப ம க ச

[00:11.15] ஆண் : ரி ச ரி க ரீ

[00:11.95] பெண் : ட னி ச னி

[00:12.74] ஆண் : ச னி சா

[00:13.27] பெண் : ச னி ச க க

[00:13.81] ரி க ம ம க ம ப ப ம

[00:14.08] க ரி சா

[00:18.86] ஆண் : ரி சா கா ரி ச

[00:20.71] ரி ச ரீ னி பா ரி சா கா

[00:23.64] ரி ச பா ம பா ம கா ரீ ச

[00:27.88] ஆண் : அடடா அடடா

[00:28.95] அடடா எனை ஏதோ

[00:30.81] செய்கிறாய் அடடா

[00:32.93] அடடா அடடா என்

[00:35.06] நெஞ்சை கொய்கிறாய்

[00:37.18] கனவில் நீயும் வந்தால்

[00:39.31] என் உறக்கம் கேட்கிறாய்

[00:41.70] எதிரில் நீயும் வந்தால்

[00:44.09] என் உயிரை கேட்கிறாய்

[00:46.21] அடி உன் முகம் கண்டால்

[00:47.82] என் இமை ரெண்டும்

[00:49.13] கைகள் தட்டுதே

[00:51.26] ஆண் : அடடா அடடா

[00:52.32] அடடா எனை ஏதோ

[00:54.18] செய்கிறாய் அடடா

[00:56.30] அடடா அடடா என்

[00:58.43] நெஞ்சை கொய்கிறாய்

[01:28.46] ஆண் : நீயும் நானும்

[01:30.35] ஒன்றாய் போகும் போது

[01:32.50] நீளும் பாதை இன்னும்

[01:34.35] வேண்டும் என்று

[01:35.68] நெஞ்சம் ஏங்குதடி

[01:38.07] வானவில்லாய் நீயும்

[01:40.20] வந்த போது எந்தன்

[01:42.59] கருப்பு வெள்ளை கண்கள்

[01:44.18] ரெண்டும் கலராய் மாறுதடி

[01:47.37] என் வீட்டு பூவெல்லாம்

[01:49.49] உன் வீட்டு திசை பார்க்கும்

[01:51.88] என் வாசல் உன் பாதம்

[01:54.27] எங்கென கேட்குதடி

[01:56.40] ஆண் : அடடா அடடா

[01:57.46] அடடா எனை ஏதோ

[01:59.59] செய்கிறாய் அடடா

[02:02.24] அடடா அடடா என்

[02:03.04] நெஞ்சை கொய்கிறாய்

[02:05.70] ஆண் : ப னி னி ச சா

[02:07.29] பெண் : னி ச சா

[02:07.82] ஆண் : ப னி னி ச சா

[02:08.09] பெண் : னி ச சா

[02:08.62] ஆண் : ப னி னி ச சா

[02:09.15] க ரி ச னி ப க ரி க ம

[02:10.48] ப ம க ரி ச னி ச னி பா

[02:11.28] ஆண் : க ம ப னி நீ

[02:11.81] பெண் : ப னி நீ

[02:12.34] ஆண் : க ம ப னி நீ

[02:12.61] பெண் : ப னி நீ

[02:13.13] ஆண் : க ம ப னி நீ

[02:13.66] ச னி தா ப ம

[02:14.73] ஆண் : க ரி க ம கா

[02:16.32] ரி ச ரி க ரீ ச னி ச

[03:10.51] ஆண் : ஏ வானம் மீது

[03:12.90] போகும் மேகம் எல்லாம்

[03:15.03] உனது உருவம் போல

[03:16.89] வடிவம் காட்ட கண்கள்

[03:18.48] மயங்குதடி

[03:20.34] பூவில் ஆடும்

[03:22.22] பட்டாம்பூச்சி கூட

[03:24.35] நீயும் நடந்து கொண்டே

[03:26.21] பறந்து செல்லும் அழகை

[03:27.82] ரசிக்குதடி

[03:29.73] உன் செய்கை

[03:31.06] ஒவ்வொன்றும் என்

[03:32.65] காதல் அர்த்தங்கள்

[03:34.24] நாள் தோறும் நான்

[03:36.10] சேர்க்கும் ஞாபக

[03:37.17] சின்னங்கள்

[03:39.02] ஆண் : அடடா அடடா

[03:39.56] அடடா எனை ஏதோ

[03:41.95] செய்கிறாய் அடடா

[03:43.81] அடடா அடடா என்

[03:46.20] நெஞ்சை கொய்கிறாய்

[03:48.32] ஆண் : ப னி னி ச சா

[03:48.85] பெண் : னி ச சா

[03:49.65] ஆண் : ப னி னி ச சா

[03:50.19] பெண் : னி ச சா

[03:50.71] ஆண் : ப னி னி ச சா க

[03:52.04] ரி ச னி ப க ரி க ம ப ம

[03:56.02] க ரி ச னி ச னி ப