Munbe Vaa
[00:35.73] பெண் : முன்பே வா
[00:37.05] என் அன்பே வா
[00:38.91] ஊனே வா உயிரே வா
[00:42.38] முன்பே வா என் அன்பே வா
[00:45.58] பூ பூவாய் பூப்போம் வா
[00:50.10] பெண் : நான் நானா
[00:53.28] கேட்டேன் என்னை
[00:55.41] நானே நான் நீயா
[00:59.93] நெஞ்சம் சொன்னதே
[01:02.86] பெண் : முன்பே வா
[01:04.20] என் அன்பே வா
[01:06.06] ஊனே வா உயிரே வா
[01:09.77] முன்பே வா என் அன்பே வா
[01:13.23] பூ பூவாய் பூப்போம் வா
[01:17.51] பெண் : ரங்கோ ரங்கோலி
[01:20.43] கோலங்கள் நீ போட்டாய்
[01:24.14] கோலம் போட்டவள் கைகள் வாழி
[01:27.34] வளையல் சத்தம் ஜல் ஜல்
[01:31.05] ரங்கோ ரங்கோலி
[01:34.25] கோலங்கள் நீ போட்டாய்
[01:37.70] கோலம் போட்டவள் கைகள் வாழி
[01:41.16] சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை
[01:42.76] சித்திர புன்னகை வண்ணம் மின்ன
[01:56.34] பெண் : பூ வைத்தாய் பூ வைத்தாய்
[01:59.26] நீ பூவைக்கோர் பூ வைத்தாய்
[02:02.44] மண பூவைத்து பூ வைத்து
[02:05.10] பூவைக்குள் தீ வைத்தாய் ஓ ஓ
[02:09.37] ஆண் : நீ நீ நீ மழையில் ஆட
[02:13.08] நான் நான் நான் நனைந்தே வாட
[02:16.53] என் நாளத்தில் உன் ரத்தம்
[02:18.66] நாடிக்குள் உன் சத்தம்
[02:21.06] உயிரே ஓ ஹோ
[02:23.71] பெண் : தோளில்
[02:25.59] ஒரு சில நாளில்
[02:28.51] தனியென ஆனால்
[02:31.98] தரையினில் மீன் ஹ்ம்ம் ஹ்ம்ம்
[02:36.51] பெண் : முன்பே வா
[02:38.09] என் அன்பே வா
[02:40.22] ஊனே வா உயிரே வா
[02:43.43] முன்பே வா என் அன்பே வா
[02:50.34] ஆண் : பூ பூவாய்
[02:50.86] பூப்போம் வா
[02:51.40] பெண் : முன்பே வா
[02:59.39] என் அன்பே வா
[03:01.53] பூ பூவாய் பூப்போம் வா
[03:32.08] ஆண் : நிலவிடம் வாடகை வாங்கி
[03:34.74] விழி வீட்டினில் குடி வைக்கலாமா
[03:37.95] நாம் வாழும் வீட்டுக்குள்
[03:40.33] வேறாரும் வந்தாலே தகுமா
[03:45.14] பெண் : தேன் மழை தேக்குக்கு நீ தான்
[03:48.05] உந்தன் தோள்களில் இடம் தரலாமா
[03:51.51] நான் சாயும் தோள் மேல்
[03:53.89] வேறாரும் சாய்ந்தாலே தகுமா
[03:58.93] ஆண் : நீரும்
[04:01.07] செம்புல சேறும்
[04:04.27] கலந்தது போலே
[04:07.72] கலந்தவர் நாம்
[04:11.98] பெண் : முன்பே வா
[04:13.04] என் அன்பே வா
[04:15.17] ஊனே வா உயிரே வா
[04:18.91] முன்பே வா என் அன்பே வா
[04:22.10] பூ பூவாய் பூப்போம் வா
[04:26.36] ஆண் : நான் நானா
[04:29.55] கேட்டேன் என்னை நானே
[04:33.01] நான் நீயா
[04:36.21] நெஞ்சம் சொன்னதே
[04:39.14] பெண் : முன்பே வா
[04:40.20] என் அன்பே வா
[04:43.13] ஊனே வா உயிரே வா
[04:46.85] முன்பே வா என் அன்பே வா
[04:50.05] பூ பூவாய் பூப்போம் வா
[04:54.29] பெண் : { ரங்கோ ரங்கோலி
[04:56.69] கோலங்கள் நீ போட்டாய்
[05:00.42] கோலம் போட்டவள் கைகள்
[05:03.33] வாழி வளையல் சத்தம் ஜல்
[05:05.99] ஜல் ரங்கோ ரங்கோலி கோலங்கள்
[05:11.85] நீ போட்டாய் கோலம் போட்டவள்
[05:15.58] கைகள் வாழி சுந்தர மல்லிகை
[05:17.97] சந்தன மல்லிகை சித்திர புன்னகை
[05:19.84] வண்ணம் மின்ன } (2)
